ஆகஸ்ட் 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 17-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 10-13
எண் 1: எண்ணாகமம் 13:17-33
எண் 2: நம் பயத்தை ஒழிக்க உதவி (lr-TL அதி. 30)
எண் 3: 1 பேதுரு 3:19, 20 குறிப்பதென்ன? (rs-TL பக். 163 பாரா 3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
30 நிமி: “ஆன்மீக விருந்துக்கு நீங்கள் தயாரா?” சபை செயலர் நடத்த வேண்டும். எங்கு நடைபெறவிருக்கிற மாநாட்டில் சபையார் கலந்துகொள்ள வேண்டுமெனக் குறிப்பிடுங்கள். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்யுங்கள். பாரா 7-ஐச் சிந்திக்கும்போது, மார்ச் 2008 நம் ராஜ்ய ஊழியத்தில் காணப்படும் கேள்விப் பெட்டியிலுள்ள குறிப்புகளைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள்; ஏனென்றால், அதிலுள்ள நியமங்கள் இதற்கும் பொருந்தும்.