ஜூலை 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 27-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 1-3
எண் 1: எண்ணாகமம் 3:1-20
எண் 2: ஏன் சாந்தத்திற்குத் தேவை தன்னடக்கம்
எண் 3: உன் கடவுள் யார்? (lr-TL அதி. 27)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 236 முதல் பக்கம் 237 பாரா 2 வரையான பகுதியின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. அப்பகுதியில் உள்ள ஓரிரு குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: முன்மாதிரியாகத் திகழும் ஓரிரு பெற்றோரைப் பேட்டி காணுங்கள். குடும்பமாக ஊழியத்தில் ஈடுபடுவதன் சம்பந்தமாக எதிர்படுகிற சவால்களை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்? பிள்ளைகள் ஊழியத்தை ஆர்வத்தோடு செய்வதற்கு அவர்கள் எப்படியெல்லாம் உதவியிருக்கிறார்கள்? அதற்காக குடும்ப வணக்க ஏற்பாட்டை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்?
10 நிமி: “எந்நாளும் யெகோவாவைப் புகழுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.