மே 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 18-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 30-33
எண் 1: யாத்திராகமம் 31:1-18
எண் 2: அற்புத சுகப்படுத்துதலைச் செய்வதற்கான வரங்கள் முதல் நூற்றாண்டில் ஏன் கொடுக்கப்பட்டன (rs-TL பக். 159 பாரா 2-பக். 160 பாரா 2)
எண் 3: மறக்காமல் நன்றி சொல்கிறாயா? (lr-TL அதி. 18)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: கடவுளின் பெயர்—பலத்த கோபுரம். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 274-ல் உள்ள இரண்டாவது உப தலைப்பின்கீழ் காணும் தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: திறம்பட்ட அறிமுகங்களின் மூன்று அம்சங்கள். நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்தில் பக்கம் 9, பாரா 1-ன் அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. அதன் பிறகு, ஜூன் மாதம் ஊழியத்தில் பயன்படுத்தவிருக்கும் புத்தகத்தை எப்படி அளிக்கலாம் என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் முறை.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு