உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/09 பக். 3-4
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2009
நம் ராஜ்ய ஊழியம்—2009
km 3/09 பக். 3-4

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்பு மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விடாமுயற்சி செய்யுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், பழுப்பேறிய அல்லது 1992-⁠க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவதொரு 192-⁠பக்க புத்தகத்தை அளியுங்கள்.

◼ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் சபைக்கு வந்தவுடன் அவற்றை விநியோகித்துவிடுங்கள். வெளி ஊழியத்தில் இந்தப் பத்திரிகைகளை அளிப்பதற்குமுன் பிரஸ்தாபிகள் இவற்றிலுள்ள தகவலை அறிந்துகொள்ள அது உதவியாய் இருக்கும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் ​—⁠பெங்காலி

உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா? (துண்டுப்பிரதி எண் 81) ​—⁠அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், கன்னடா, கொங்கனி தேவநாகரி, கொங்கனி ரோமன், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மணிப்புரி, மராத்தி, மலையாளம், ஹிந்தி.

◼ கிரேடு 2 ஆங்கில பிரேய்லில் கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

“கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்”

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள், தொகுதி 2

உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

◼ அமெரிக்கன் சைகை மொழியில் கிடைக்கும் புதிய டிவிடி-⁠கள்:

ரோமருக்கு

நற்செய்தியை அறிவிக்க ஒழுங்கமைக்கப்பட்டிருத்தலும் சகோதர கூட்டுறவும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்