ஏப்ரல் 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 6-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 7-10
எண் 1: யாத்திராகமம் 9:1-19
எண் 2: இயேசுவின் சீஷர்கள் (lr-TL அதி. 13)
எண் 3: கலாத்தியர் 6:2-ஐயும் கலாத்தியர் 6:5-ஐயும் எப்படிச் சம்பந்தப்படுத்தி விளக்கலாம்?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: நியாயமான காரணங்களை அளிப்பது எப்படி. ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 255-257-ன் அடிப்படையில் ஊக்கமூட்டும் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
20 நிமி: இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? மூப்பர் இந்தத் துண்டுப்பிரதியைச் சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். தேவராஜ்ய காரியங்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கிற, ஞானஸ்நானம் பெற்ற இளைஞர்களைப் பாராட்டுங்கள். இள வயதிலிருந்தே முழுநேர ஊழியம் செய்துவருகிற ஒருவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ‘ஏன் இந்தத் தீர்மானத்தை எடுத்தீர்கள்? இதனால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேளுங்கள்.