ஜனவரி 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 26-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 17-20
எண் 1: ஆதியாகமம் 17:1-17
எண் 2: நீதியான அரசாங்கத்தை மனிதரால் ஏன் கொண்டுவர முடியவில்லை? (rs-TL பக். 152-153 பாரா 1)
எண் 3: கடவுளுக்கு பெயர் உண்டு (lr-TL அதி. 4)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: ஜனவரி-மார்ச் காவற்கோபுரம் மற்றும் ஜனவரி-மார்ச் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்குத் தயாரியுங்கள். சபையாருடன் கலந்தாலோசிப்பு. பத்திரிகைகளில் உள்ள முக்கிய விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவரும் என்றும், ஏன் என்றும் சபையாரைக் கேளுங்கள். இவற்றில் ஓரிரு கட்டுரைகளைச் சபையாரிடம் குறிப்பிட்டுக் காட்டி, உரையாடலை ஆரம்பிக்க அவர்கள் என்ன கேள்வியைக் கேட்பார்கள் எனவும், கட்டுரையிலுள்ள எந்த வசனத்தை வாசித்துப் பத்திரிகையை அளிப்பார்கள் எனவும் அவர்களிடம் கேளுங்கள். பக்கம் 4-ல் மாதிரியாகக் கொடுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளை அல்லது சபையார் சொல்கிற வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இந்தப் பத்திரிகைகள் ஒவ்வொன்றையும் அளிப்பதுபோல் காட்டுகிற நடிப்புகளோடு பேச்சை நிறைவு செய்யுங்கள்.
20 நிமி: “எந்தெந்த சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதெனத் தீர்மானித்துவிட்டீர்களா?”a மூப்பர் கையாள வேண்டும். முடிவில், கடைசி பாராவை வாசியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a அறிமுகக் குறிப்புகளுக்கு அதிகபட்சம் ஒரு நிமிடம் மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், அதன்பின் கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.