உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/08 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 10/08 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்களிடம் பைபிள் படிப்பைத் தொடங்கும் நோக்கத்தோடு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்து​கொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்துவிட்டு கலந்துபேசுங்கள். நவம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். பிள்ளைகள் இருந்தால் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1992-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை பிரஸ்தாபிகள் அளிக்கலாம்.

◼ நவம்பர் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் இருப்பதால் துணை பயனியர் ஊழியம் செய்வதற்கு மிகச் சிறந்த மாதம்.

◼ நடத்தும் கண்காணிக்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணிக்கும் குறிப்பு: சபை கூட்டத்திற்கான புதிய அட்டவணை, 2008 டிசம்பர் 29-⁠ல் துவங்கும் வாரத்திலிருந்து பயன்படுத்தப்படும். மாறுதலுக்குட்பட்ட இந்த அட்டவணையை டிசம்பர் 2008, நம் ராஜ்ய ஊழியத்தில் காணலாம். அந்த வாரத்திற்குரிய தேவராஜ்ய ஊழிய பள்ளி மறுபார்வையை நடத்தும்போது, 2009 தேவராஜ்ய ஊழிய பள்ளி அட்டவணையில் தேவராஜ்ய ஊழிய பள்ளி மறுபார்வை என்ற தலைப்பின் கீழுள்ள தகவலை அப்படியே பின்பற்றுங்கள். அன்றைய தினம் பேச்சு பண்பு சிந்திக்கப்படாது.

◼ ஜனவரி மாத ஊழியக் கூட்டத்தில் இரத்தமின்றி சிகிச்சை​—⁠மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோ பற்றி கலந்தாலோசிக்கப்படும். தேவைப்பட்டால், இந்த சிடி-யை முடிந்தளவு சீக்கிரத்தில் சபை மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்