மார்ச் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை: மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 43 122.4 51.4 60.2 7.4
பயனியர்கள் 1,628 67.8 22.9 29.5 4.9
துணைப் பய. 2,572 53.4 18.3 15.7 2.1
பிரஸ். 22,910 9.7 3.8 3.1 0.5
மொத்தம் 27,153 முழுக்காட்டப்பட்டோர்: 14
இந்த மாதத்திற்கான அறிக்கை நம்மை உற்சாகமூட்டுகிறது. ஏனெனில் பின்வருவனவற்றில் நாம் என்றுமில்லாத உச்சநிலையை எட்டியிருக்கிறோம்: மொத்த பிரஸ்தாபிகள் - 27,153; ஒழுங்கான பயனியர்கள் - 1,628; மொத்த மணிநேரம் - 4,74,975; மொத்த மறுசந்திப்புகள் - 1,63,085; மொத்த பைபிள் படிப்புகள் - 25,390. நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 73,193. இது, கடந்த வருடத்தோடு ஒப்பிட 13 சதவீத அதிகரிப்பு ஆகும்.