ஏப்ரல் ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
எண்ணிக்கை : மணிநே. பத்திரி. மறுசந். பை.படி.
விசேஷ பய. 4 137.8 17.5 36.5 4.0
பயனியர்கள் 836 62.5 20.3 25.3 4.2
துணைப் பய. 2,612 51.8 16.7 11.5 1.6
பிரஸ். 19,526 8.3 3.0 2.6 0.5
மொத்தம் 22,978 முழுக்காட்டுதல்: 144
ஏப்ரல் மாதத்தில் பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கை 22,978-ஆக இருப்பதைக் காண்பது மிக மிக உற்சாகமளிக்கிறது. இது கடந்த வருட சராசரி எண்ணிக்கையைவிட 4 சதவிகித அதிகரிப்பை காட்டுகிறது. ஒழுங்கான மற்றும் துணைப் பயனியர்களின் மொத்த எண்ணிக்கை 3,448-ஆக இருந்தது. அத்துடன் ஊழியத்தில் 3,50,760 மணிநேரம் செலவிடப்பட்டது. இதையெல்லாம்விட, வருடத்தின் உச்சக்கட்ட எண்ணிக்கையாக 1,01,530 மறுசந்திப்புகள் செய்யப்பட்டதாகவும், இதுவரை இல்லாத உச்சக்கட்ட எண்ணிக்கையாக 17,036 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இவையெல்லாம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றன. நன்றிப் பெருக்கெடுக்கும் நம் நெஞ்சங்கள், “குவியல் குவியலாக” யெகோவாவுக்கு துதி சேர்க்கும்படி நம்மைத் தூண்டுவதாக.—2 நா. 31:6-8.