தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
ஏப்ரல் 17, 2000 முதற்கொண்டு ஜனவரி 29, 2001 வரையிலான படிப்பு அட்டவணை
வாரம் அதிகாரங்கள் பாராக்கள் படிப்புக்கான வசனங்கள்
ஏப். 17 1 1-18
24 2 1-15
மே 1 16-32 மற்றும் பக். 26
8 3 1-14 தானி. 1:1-7
15 15-26 தானி. 1:8-15
22 27-37 தானி. 1:16-21
29 4 1-11 (*பக். 63-7) தானி. 2:1-39
ஜூன் 5 12-24 தானி. 2:39, 40
12 25-36 (+பக். 56) தானி. 2:41-49
19 5 1-17 தானி. 3:1-18
26 18-25 தானி. 3:19-30
ஜூலை 3 6 1-14 தானி. 4:1-27
10 15-29 தானி. 4:28-37
17 7 1-16 தானி. 5:1-23
24 17-28 தானி. 5:24-31
31 8 1-16 தானி. 6:1-17
ஆக. 7 17-29 தானி. 6:18-28
14 9 1-12 (*பக். 149-52) தானி. 7:1-5
21 13-19 (*பக். 153-63) தானி. 7:6, 7
28 20-32 தானி. 7:8
செப். 4 33-40 (+பக். 139) தானி. 7:9-28
11 10 1-15 தானி. 8:1-8
18 16-30 தானி. 8:9-27
25 11 1-12 தானி. 9:1-23
அக். 2 13-20 (*பக். 197; **பக். 188-9) தானி. 9:24, 25
9 21-30 தானி. 9:26, 27
அக். 16 12 1-13 தானி. 10:1-8
23 14-22 மற்றும் பக்.
204-5-ல் உள்ள பெட்டி தானி. 10:9-21
30 13 1-15 தானி. 11:1-4
நவ. 6 16-30 தானி. 11:5-16
13 31-9 (+பக். 228) தானி. 11:17-19
20 14 1-15 (*பக். 248-51) தானி. 11:20-24
27 16-27 (+பக். 246; *பக். 252-5) தானி. 11:25, 26
டிச. 4 15 1-15 தானி. 11:27-30அ
11 16-25 (+பக். 268) தானி. 11:30ஆ, 31
18 16 1-17 தானி. 11:32-41
25 18-28 மற்றும் பக். 284 தானி. 11:42-45
ஜன. 1 17 1-12 தானி. 12:1-3
8 13-23 மற்றும் பக்.
298-ல் உள்ள பெட்டி தானி. 12:4-11
15 24-9 (+பக். 301) தானி. 12:12
22 18 1-12 தானி. 12:13
29 13-27 தானி. 12:13
*சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி குறிப்புகள் உள்ள பாராக்களை சிந்திக்கும்போது வாசிப்பதற்கும் கலந்தாலோசிப்பதற்குமான கூடுதல் தகவல்.
**விளக்கப்படத்தை கலந்தாலோசிக்கவும்.
+அதிகாரத்தின் முடிவிலுள்ள போதனா பெட்டியை சிந்திக்கும்போது, அங்கு கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தை கலந்தாலோசிக்கவும்.
நேரம் அனுமதிக்குமேயானால், ஒவ்வொரு வார படிப்பின் முடிவிலும் தானியேல் புத்தகத்திலுள்ள “படிப்பு வசனங்களை” வாசித்து கலந்தாலோசிக்கவும்.
மார்ச் 2000, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-ல் உள்ள “தானியேல் தீர்க்கதரிசனத்தை படித்தல்.”