உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/98 பக். 3-6
  • 1999 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1999 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • அறிவுரைகள்
  • அட்டவணை
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 10/98 பக். 3-6

1999 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

அறிவுரைகள்

1999-⁠ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஏற்பாடுகள் செய்யப்படும்.

பாடபுத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள், காவற்கோபுரம் [w-TL], விழித்தெழு! [g-TL], “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” [td-TL], நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு [kl-TL], குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் [fy-TL] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருக்கும்.

பாட்டு, ஜெபம் மற்றும் வரவேற்பு உரையுடன் பள்ளி சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்வருமாறு நடத்தப்பட வேண்டும்:

பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். இது மூப்பர் அல்லது உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்பட வேண்டும்; காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையை அடிப்படையாக கொண்டிருக்கும்போது, கேள்வி மறுபார்வையின்றி 15 நிமிட போதனா பேச்சாக அளிக்கப்பட வேண்டும். “அறிவு” புத்தகத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்போது, 10 முதல் 12 நிமிட போதனா பேச்சாக கொடுக்கப்பட வேண்டும்; அதைத் தொடர்ந்து அந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி, 3 முதல் 5 நிமிடத்திற்கு மறுபார்வை இருக்கும். இதன் குறிக்கோளானது நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பதாக மட்டுமே இருக்கக்கூடாது, ஆனால் சபைக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதை சிறப்பித்துக் காண்பித்து, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானது என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்பட்டால், பொருத்தமான குறிப்புகள் பேச்சாளருடைய பேச்சு ஆலோசனை தாளில் குறிக்கப்படவேண்டும்.

பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இது, மூப்பரால் அல்லது உதவி ஊழியரால் கையாளப்பட வேண்டும்; அவர் விஷயத்தை உள்ளூர் தேவைகளுக்கேற்ப பலன்தரத்தக்க முறையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டும். நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. 30 முதல் 60 விநாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட அதிகாரங்களின்பேரில் மொத்த மறுபார்வையையும் உட்படுத்திக்கொள்ளலாம். என்றாலும், முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதைச் சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் பல்வேறு வகுப்பறைகளுக்குச் செல்லும்படி பள்ளி கண்காணி சொல்வார்.

பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரரால் கொடுக்கப்படவேண்டிய நியமிக்கப்பட்ட பகுதியின் பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற வகுப்பறைகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முன்னுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக்குறிப்பைக் கொடுக்க அனுமதிக்கும்வண்ணம் வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்த்துக்கொள்ளப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடைவிளக்கமின்றி வாசிக்கப்பட வேண்டும். நிச்சயமாகவே, வாசிக்கப்படவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசனத்தை மாணாக்கர் குறிப்பிடலாம்.

பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சு, கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள் என்ற சிறுபுத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தையோ சார்ந்ததாயிருக்கும். சந்தர்ப்ப சாட்சி, மறுசந்திப்பு, வீட்டு வேதப்படிப்பு மற்றும் வெளி ஊழியம் சம்பந்தப்பட்ட மற்ற அம்சங்களை கொண்டதாக பேச்சை அமைப்பது விரும்பத்தக்கது. சில சமயங்களில், பெற்றோர் சிறுபிள்ளையுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வது போலவும் இருக்கலாம். பங்கெடுப்போர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருக்கலாம். பொருளின்பேரில் நியாயங்காட்டிப் பேசுவதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் வீட்டுக்காரருக்கு மாணாக்கர் உதவுகிற முறையின் பேரிலும் வேதவசனங்கள் பொருத்திப் பயன்படுத்தப்படுவதன் பேரிலும் பள்ளி கண்காணி முக்கியமாக அக்கறையுள்ளவராய் இருப்பார். நியமிக்கப்பட்ட மாணாக்கர் வாசிக்கத் தெரிந்தவராய் இருக்கவேண்டும். உதவியாளர் ஒருவரை பள்ளி கண்காணி நியமிப்பார், ஆனால் கூடுதலான உதவியாளர் ஒருவரைப் பயன்படுத்தலாம். குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை கலந்தாலோசிக்கும்போது குறிப்பிட்ட சில பாராக்களை வீட்டுக்காரர் வாசிக்கும்படி செய்வதா வேண்டாமா என்பதை மாணாக்கர் தீர்மானிக்கலாம். பேச்சு அமைப்புக்கு அல்ல, ஆனால் கொடுக்கப்பட்ட விஷயத்தைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்த பேச்சு, “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” என்ற சிறுபுத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சி என்ற புத்தகத்தையோ சார்ந்திருக்கும். பேச்சு, குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை சார்ந்ததாக இருக்குமேயானால், இது சகோதரர் ஒருவருக்கு நியமிக்கப்படவேண்டும். ஒவ்வொரு நியமிப்புக்கும் அட்டவணையில் ஒரு தலைப்பு கொடுக்கப்படுகிறது. ஒரு சகோதரிக்கு இந்தப் பாகம் கொடுக்கப்படுகையில், பேச்சு எண் 3-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தப் பேச்சைக் கொடுக்கவேண்டும்.

*கூடுதலான பைபிள் வாசிப்பு அட்டவணை: ஒவ்வொரு வாரத்திற்கான பாட்டு எண்ணை அடுத்து அடைப்புக் குறிகளுக்குள் இது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு வாரத்திற்கு சுமார் 10 பக்கங்களை வாசித்து, முழு பைபிளையும் மூன்று வருடங்களில் வாசித்துவிடலாம். பள்ளி நிகழ்ச்சியின் எந்த பாகமோ எழுத்துமுறை மறுபார்வையோ கூடுதலான வாசிப்பு அட்டவணையை அடிப்படையாக கொண்டில்லை.

குறிப்பு: அறிவுரை, நேரம், எழுத்துமுறை மறுபார்வைகள், நியமிப்புகளுக்கு தயாரித்தல் ஆகியவை சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கும் ஆலோசனைக்கும் தயவுசெய்து அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ஐக் காண்க.

அட்டவணை

ஜன. 4 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 16-18

பாட்டு எண் 23 [*2 இராஜாக்கள் 16-19]

எண் 1: பைபிளை கடவுள் ஏவினது எப்படி? (w-TL97 6/15 பக். 4-8)

எண் 2: வெளிப்படுத்துதல் 16:1-16

எண் 3: உங்கள் பிள்ளைக்கு தீங்கிலிருந்து பாதுகாப்பு அளியுங்கள் (fy-TL பக். 61-3 பாரா. 24-8)

எண் 4: td-TL 24C அக்கினி நிர்மூலமாக்குதலுக்கு ஒரு சின்னம்

ஜன. 11 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 19-22

பாட்டு எண் 126 [*2 இராஜாக்கள் 20-25]

எண் 1: நீங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை கொண்டிருக்க முடியும் (kl-TL அதி. 1)

எண் 2: வெளிப்படுத்துதல் 22:1-15

எண் 3: பெற்றோர்களே​—⁠பேச்சுத்தொடர்பு கொள்ளும் வழியை திறந்திருக்க செய்யுங்கள் (fy-TL பக். 64-6 பாரா. 1-7)

எண் 4: td-TL 24E ஐசுவரியவான் லாசருவைப் பற்றிய பதிவு நித்திய வேதனைக்கு விளக்கச் சான்று அல்ல

ஜன. 18 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 1-3

பாட்டு எண் 180 [*1 நாளாகமம் 1-6]

எண் 1: தேவனை அறியும் அறிவை வெளிப்படுத்தும் புத்தகம் (kl-TL அதி. 2)

எண் 2: ஆதியாகமம் 1:1-13

எண் 3: ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய மதிப்பீடுகளை பிள்ளைகளுக்கு போதியுங்கள் (fy-TL பக். 67-70 பாரா. 8-14)

எண் 4: td-TL 25B பிறந்த நாட்கள், கிறிஸ்துமஸ், பூர்வீகக் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படவில்லை

ஜன. 25 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 4-6

பாட்டு எண் 66 [*1 நாளாகமம் 7-13]

எண் 1: தவறான உள்நோக்கம் கற்பிப்பதை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் (w-TL97 5/15 பக். 26-9)

எண் 2: ஆதியாகமம் 4:1-16

எண் 3: சிட்சையும் மரியாதையும் ஏன் முக்கியம் (fy-TL பக். 71-2 பாரா. 15-18)

எண் 4: td-TL 26A வழிபாட்டில் விக்கிரகங்கள், சிலைகள், உபயோகிப்பது கடவுளுக்கு ஒரு நிந்தை

பிப். 1 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 7-9

பாட்டு எண் 108 [*1 நாளாகமம் 14-21]

எண் 1: ஜலப்பிரளயம் பற்றிய பைபிள் பதிவு நிஜமானது (g-TL97 2/8 பக். 26-7)

எண் 2: ஆதியாகமம் 7:1-16

எண் 3: வேலை, விளையாட்டு சம்பந்தமாக கடவுளுடைய நோக்குநிலையை பிள்ளைகளுக்கு போதியுங்கள் (fy-TL பக். 72-5 பாரா. 19-25)

எண் 4: td-TL 26B விக்கிரகாராதனை இஸ்ரவேல் ஜனத்துக்கு அழிவை கொண்டு வந்தது

பிப். 8 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 10-12

பாட்டு எண் 132 [*1 நாளாகமம் 22-29]

எண் 1: பொய் சொல்லுதல் பற்றிய உண்மை (g-TL97 2/22 பக். 17-19)

எண் 2: ஆதியாகமம் 12:1-20

எண் 3: அடங்காத பிள்ளைகளும் அதன் விளைவுகளும் (fy-TL பக். 76-9 பாரா. 1-8)

எண் 4: td-TL 26C “சம்பந்தப்பட்ட” வழிபாடு அங்கீகரிக்கப்பட்டதல்ல

பிப். 15 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 13-15

பாட்டு எண் 49 [*2 நாளாகமம் 1-8]

எண் 1: யெகோவாவின் வல்லமையை மனித பலவீனம் தெளிவாக காட்டுகிறது (w-TL97 6/1 பக். 24-7)

எண் 2: ஆதியாகமம் 14:8-20

எண் 3: td-TL 27A மற்ற மதங்களுடன் சேர்ந்து கொள்வது ஒற்றுமையை கொண்டுவராது

எண் 4: எவ்வித கண்டிப்புமில்லாமலும் அளவுக்கதிகமான கண்டிப்புடனும் இராதேயுங்கள் (fy-TL பக். 80-1 பாரா. 10-13)

பிப். 22 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 16-19

பாட்டு எண் 188 [*2 நாளாகமம் 9-17]

எண் 1: உங்கள் ஜெபங்கள் எதை வெளிப்படுத்துகின்றன (w-TL97 7/1 பக். 27-30)

எண் 2: ஆதியாகமம் 18:1-15

எண் 3: பிள்ளையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வது அடங்காமையை தவிர்க்கக்கூடும் (fy-TL பக். 83-5 பாரா. 14-18)

எண் 4: td-TL 27B “எல்லா மதங்களிலும் நல்லது உண்டு” என்பது உண்மையல்ல

மார்ச் 1 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 20-23

பாட்டு எண் 54 [*2 நாளாகமம் 18-24]

எண் 1: உங்கள் மனசாட்சியை எவ்வாறு பயிற்றுவிப்பது (w-TL97 8/1 பக். 4-6)

எண் 2: ஆதியாகமம் 23:1-13

எண் 3: td-TL 29A யெகோவா என்பது கடவுளுடைய பெயர்

எண் 4: தவறு செய்யும் பிள்ளைக்கு உதவுதல் (fy-TL பக். 85-7 பாரா. 19-23)

மார்ச் 8 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 24-25

பாட்டு எண் 121 [*2 நாளாகமம் 25-31]

எண் 1: சத்தியம் நம்மை எதிலிருந்து விடுதலை செய்யும்? (w-TL97 2/1 பக். 4-7)

எண் 2: ஆதியாகமம் 24:1-4, 10-21

எண் 3: td-TL 29C கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதற்கு அவரை நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை

எண் 4: விடாப்பிடியாய் அடங்காமல் இருக்கும் பிள்ளையை கையாளுதல் (fy-TL பக். 87-9 பாரா. 24-27)

மார்ச் 15 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 26-28

பாட்டு எண் 197 [*2 நாளாகமம் 32-36]

எண் 1: தற்கால வணக்கத்தில் இசைக்குரிய இடம் (w-TL97 2/1 பக். 24-8)

எண் 2: ஆதியாகமம் 26:1-14

எண் 3: உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள் (fy-TL பக். 90-2 பாரா. 1-7)

எண் 4: td-TL 29D யெகோவா தேவனின் நான்கு முதன்மையான குணங்கள்

மார்ச் 22 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 29-31

பாட்டு எண் 4 [*எஸ்றா 1-7]

எண் 1: பூமி அக்கினிக்கு இரையாகாது (g-TL97 1/8 பக். 26-7)

எண் 2: ஆதியாகமம் 31:1-18

எண் 3: td-TL 29F எல்லோரும் ஒரே கடவுளை சேவித்துக்கொண்டில்லை

எண் 4: பாலினத்தைக் குறித்து கடவுளுடைய நோக்குநிலை (fy-TL பக் 92-4 பாரா. 8-13)

மார்ச் 29 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 32-35

பாட்டு எண் 143 [*எஸ்றா 8-நெகேமியா 4]

எண் 1: தேவனிடத்திலிருந்து அற்புத சுகமளித்தல்​—⁠எப்போது? (w-TL97 7/1 பக். 4-7)

எண் 2: ஆதியாகமம் 35:1-15

எண் 3: உங்கள் பிள்ளைகள் நல்ல நண்பர்களை தெரிவு செய்ய உதவுங்கள் (fy-TL பக். 95-7 பாரா. 14-18)

எண் 4: td-TL 30A யெகோவாவின் சாட்சிகளின் ஆரம்பம்

ஏப். 5 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 36-38

பாட்டு எண் 106 [*நெகேமியா 5-11]

எண் 1: இரட்சிப்பு​—⁠அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது (w-TL97 8/15 பக். 4-7)

எண் 2: ஆதியாகமம் 38:6-19, 24-26

எண் 3: td-TL 31B இயேசு கடவுளுடைய குமாரன், நியமிக்கப்பட்ட அரசர்

எண் 4: ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கை தெரிந்தெடுங்கள் (fy-TL பக். 97-102 பாரா. 19-27)

ஏப். 12 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 39-41

பாட்டு எண் 34 [*நெகேமியா 12-எஸ்தர் 5]

எண் 1: தவறை ஏன் தெரிவிக்க வேண்டும்? (w-TL97 8/15 பக். 26-9)

எண் 2: ஆதியாகமம் 40:1-15

எண் 3: ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களுக்கு ஆவிக்குரிய உட்பார்வை (fy-TL பக். 103-5 பாரா. 1-8)

எண் 4: td-TL 31D இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்பது இரட்சிப்புக்கு இன்றியமையாதது

ஏப். 19 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 42-44

பாட்டு எண் 124 [*எஸ்தர் 6-யோபு 5]

எண் 1: கோபம் ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் (g-TL97 6/8 பக். 18-19)

எண் 2: ஆதியாகமம் 42:1-17

எண் 3: ஒற்றைப்பெற்றோராக வாழ்க்கைப்பிழைப்பு என்ற சவால் (fy-TL பக். 106-7 பாரா. 9-12)

எண் 4: td-TL 31E இயேசுவில் விசுவாசிப்பதைவிட அதிகம் தேவை

ஏப். 26 எழுத்துமுறை மறுபார்வை. வெளிப்படுத்துதல் 16-ஆதியாகமம் 44 முழுவதும்

பாட்டு எண் 18 [*யோபு 6-14]

மே 3 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 45-47

பாட்டு எண் 90 [*யோபு 15-23]

எண் 1: அறுப்பின் பண்டிகைகள் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா? (w-TL97 9/15 பக். 8-9)

எண் 2: ஆதியாகமம் 45:16–46:4

எண் 3: ஒற்றைப் பெற்றோருள்ள வீடுகளில் சிட்சையை காத்துவருதல் (fy-TL பக். 108-10 பாரா. 13-17)

எண் 4: td-TL 33B கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்திற்கு எதைச் செய்யும்

மே 10 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 48-50

பாட்டு எண் 76 [*யோபு 24-33]

எண் 1: உண்மையான கடவுள் யார்? (kl-TL அதி. 3)

எண் 2: ஆதியாகமம் 49:13-28

எண் 3: தனிமையை போராடி வெல்லுதல் (fy-TL பக். 110-13 பாரா. 18-22)

எண் 4: td-TL 33C கிறிஸ்துவின் எதிரிகள் இன்னும் செயலாற்றிக் கொண்டிருக்கும்போதே நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்

மே 17 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 1-4

பாட்டு எண் 205 [*யோபு 34-42]

எண் 1: இயேசு கிறிஸ்து​—⁠தேவனை அறியும் அறிவின் திறவுகோல் (kl-TL அதி. 4)

எண் 2: யாத்திராகமம் 4:1-17

எண் 3: td-TL 33E ராஜ்யம் ‘இருதயங்களில்’ இல்லை, மனிதனின் முயற்சிகளினால் உருவாக்கப்படாது

எண் 4: ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களுக்கு எவ்வாறு உதவுவது (fy-TL பக். 113-15 பாரா. 23-27)

மே 24 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 5-8

பாட்டு எண் 42 [*சங்கீதம் 1-17]

எண் 1: ஏழை ஆனாலும் செல்வந்தர்​—⁠எப்படி? (w-TL97 9/15 பக். 3-7)

எண் 2: யாத்திராகமம் 7:1-13

எண் 3: td-TL 34A “உலகத்தின் முடிவு” என்பதன் அர்த்தம் என்ன

எண் 4: தெய்வீக மனநிலையுடன் வியாதியை சமாளிப்பதால் வரும் நன்மைகள் (fy-TL பக். 116-19 பாரா. 1-9)

மே 31 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 9-12

பாட்டு எண் 24 [*சங்கீதம் 18-28]

எண் 1: உலகத்தின் பாகமல்ல என்பதன் அர்த்தம் என்ன (g-TL97 9/8 பக். 12-13

எண் 2: யாத்திராகமம் 12:21-36

எண் 3: குணப்படுத்தும் மனப்பான்மையின் மதிப்பு (fy-TL பக். 120-1 பாரா. 10-13)

எண் 4: td-TL 34B கடைசி நாட்களின் அடையாளங்களைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும்

ஜூன் 7 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 13-16

பாட்டு எண் 58 [*சங்கீதம் 29-38]

எண் 1: மனக்கசப்புற்ற நிலையில் நம்பிக்கையைக் கண்டடைவது எப்படி? (w-TL97 5/15 பக். 22-5)

எண் 2: யாத்திராகமம் 15:1-13

எண் 3: குடும்ப அங்கத்தினர் நோய்வாய்ப்பட்டிருப்பதை முன்னுரிமைகளை வைப்பதன் மூலமும் பிள்ளைகளை கவனிப்பதன் மூலமும் சமாளித்தல் (fy-TL பக். 122-3 பாரா. 14-18)

எண் 4: td-TL 36B நித்திய ஜீவன் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு கிடைப்பது நிச்சயம்

ஜூன் 14 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 17-20

பாட்டு எண் 115 [*சங்கீதம் 39-50]

எண் 1: வயதான பெற்றோரை கிறிஸ்தவர்கள் எவ்வாறு மதிக்கவேண்டும் (w-TL97 9/1 பக். 4-7)

எண் 2: யாத்திராகமம் 17:1-13

எண் 3: td-TL 36D கிறிஸ்துவின் சரீரத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பரலோக வாழ்க்கை

எண் 4: மருத்துவ சிகிச்சை முறையை எவ்வாறு நோக்குவது (fy-TL பக். 124-7 பாரா. 19-23)

ஜூன் 21 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 21-24

பாட்டு எண் 5 [*சங்கீதம் 51-65]

எண் 1: விஞ்ஞானமும் பைபிளும் ஒத்திருக்கின்றனவா? (g-TL97 7/8 பக். 26-7)

எண் 2: யாத்திராகமம் 21:1-15

எண் 3: பிளவுபட்ட குடும்பங்களில் விசுவாசத்தில் உள்ள மனைவி எவ்வாறு சமாதானத்தைக் காத்துக்கொள்வது (fy-TL பக். 128-32 பாரா. 1-9)

எண் 4: td-TL 36E வரையறுக்கப்படாத ‘வேறே ஆடுகளுக்கு’ பூமிக்குரிய வாழ்க்கை வாக்களிக்கப்படுகிறது

ஜூன் 28 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 25-28

பாட்டு எண் 47 [*சங்கீதம் 66-74]

எண் 1: குணமுள்ள கடவுள் யெகோவாவை அறிந்துகொள்ளுங்கள் (w-TL 97 10/1 பக். 4-8)

எண் 2: யாத்திராகமம் 25:17-30

எண் 3: td-TL 38B திருமண இணைப்பு கனம் பொருந்தினதாக இருக்கவேண்டும்

எண் 4: விசுவாசத்திலிருக்கும் கணவன் பிளவுபட்ட குடும்பத்தில் எவ்வாறு சமாதானத்தை காத்துக்கொள்வது? (fy-TL பக். 132-3 பாரா. 10-11)

ஜூலை 5 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 29-32

பாட்டு எண் 174 [*சங்கீதம் 75-85]

எண் 1: உலகத்தின் ஆவி உங்களை விஷப்படுத்த அனுமதிக்காதீர்கள் (w-TL97 10/1 பக். 25-9)

எண் 2: யாத்திராகமம் 29:1-14

எண் 3: பிளவுபட்ட குடும்பங்களில் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பயிற்றுவிப்பு கொடுத்தல் (fy-TL பக். 133-4 பாரா. 12-15)

எண் 4: td-TL 38C தலைமைத்துவம் என்ற நியமம் கிறிஸ்தவர்களால் மதிக்கப்படவேண்டும்

ஜூலை 12 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 33-36

பாட்டு எண் 214 [*சங்கீதம் 86-97]

எண் 1: நம்பிக்கைக்கு உரியவராயிருந்து உத்தமத்தன்மையை காத்துக்கொள்ளுங்கள் (w-TL97 5/1 பக். 4-7)

எண் 2: யாத்திராகமம் 34:17-28

எண் 3: வித்தியாசமான மதத்தை சேர்ந்த பெற்றோருடன் சமாதானமான உறவைக் காத்துக்கொள்வது (fy-TL பக். 135-6 பாரா. 16-19)

எண் 4: td-TL 38D பிள்ளைகளிடமாக கிறிஸ்தவ பெற்றோரின் கடமை

ஜூலை 19 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 37-40

பாட்டு எண் 38 [*சங்கீதம் 98-106]

எண் 1: யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார் (kl-TL அதி. 5)

எண் 2: யாத்திராகமம் 40:1-16

எண் 3: மாற்றாந்தாய் தகப்பனாய் இருப்பதன் சவால் (fy-TL பக். 136-9 பாரா. 20-25)

எண் 4: td-TL 38E கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களை மட்டுமே விவாகம் செய்ய வேண்டும்

ஜூலை 26 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 1-4

பாட்டு எண் 26 [*சங்கீதம் 107-118]

எண் 1: நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம் (kl-TL அதி. 6)

எண் 2: லேவியராகமம் 2:1-13

எண் 3: பொருளாதார நாட்டங்கள் உங்கள் குடும்பத்தைப் பிளவுபடுத்த அனுமதிக்காதீர்கள் (fy-TL பக். 140-1 பாரா. 26-28)

எண் 4: td-TL 38F ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை கொண்டிருப்பது வேத ஆதாரமற்றது

ஆக. 2 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 5-7

பாட்டு எண் 9 [*சங்கீதம் 119-125]

எண் 1: மெய்யான மகிழ்ச்சியின் திறவுகோல் (w-TL97 10/15 பக். 5-7)

எண் 2: லேவியராகமம் 6:1-13

எண் 3: குடிவெறி பழக்கத்தால் உண்டாகும் சேதங்கள் (fy-TL பக். 142-3 பாரா. 1-4)

எண் 4: td-TL 39A மரியாள் கிறிஸ்துவின் தாய், “தேவமாதா” அல்ல

ஆக. 9 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 8-10

பாட்டு எண் 210 [*சங்கீதம் 126-143]

எண் 1: நியமத்தை பகுத்துணருவது முதிர்ச்சியை பிரதிபலிக்கிறது (w-TL97 10/15 பக். 28-30)

எண் 2: லேவியராகமம் 10:12-20

எண் 3: குடிவெறி பழக்கத்தை உடைய குடும்ப அங்கத்தினருக்கு உதவுதல் (fy-TL பக். 143-7 பாரா. 5-13)

எண் 4: td-TL 39C மரியாள் “என்றும் கன்னி” அல்ல

ஆக. 16 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 11-13

பாட்டு எண் 80 [*சங்கீதம் 144-நீதிமொழிகள் 5]

எண் 1: “எப்பிக்கூரரைக்” குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (w-TL97 11/1 பக். 23-5)

எண் 2: லேவியராகமம் 13:1-17

எண் 3: குடும்ப வன்முறையால் உண்டாகும் சேதம் (fy-TL பக். 147-9 பாரா. 14-22)

எண் 4: td-TL 40A கர்த்தரின் இராப்போஜனம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது

ஆக. 23 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 14-15

பாட்டு எண் 137 [*நீதிமொழிகள் 6-14]

எண் 1: இவை கடைசி நாட்கள் (w-TL97 4/1 பக். 4-8)

எண் 2: லேவியராகமம் 14:33-47

எண் 3: td-TL 40B பூசை வேத ஆதாரமற்றது

எண் 4: பிரிந்து செல்வதே தீர்மானமானால்? (fy-TL பக். 150-2 பாரா. 23-6)

ஆக. 30 எழுத்துமுறை மறுபார்வை. ஆதியாகமம் 45-லேவியராகமம் 15 முழுவதும்

பாட்டு எண் 145 [*நீதிமொழிகள் 15-22]

செப். 6 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 16-18

பாட்டு எண் 222 [*நீதிமொழிகள் 23-31]

எண் 1: துன்பமே இல்லாமல் போகையில் (w-TL97 2/15 பக். 4-7)

எண் 2: லேவியராகமம் 16:20-31

எண் 3: td-TL 49A கிறிஸ்து மீண்டும் வருவது மனிதர் கண்களுக்கு புலப்படாது

எண் 4: திருமண வாழ்க்கையின் பிரச்சினைகளை வேதபூர்வமாக கையாளுதல் (fy-TL பக். 153-6 பாரா. 1-9)

செப். 13 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 19-21

பாட்டு எண் 122 [*பிரசங்கி 1-12]

எண் 1: துறவரம் ஏன் ஞானத்திற்கு திறவுகோல் அல்ல (g-TL97 10/8 பக். 20-1)

எண் 2: லேவியராகமம் 19:16-18, 26-37

எண் 3: td-TL 49B காணக்கூடிய உண்மைகளினால் கிறிஸ்துவின் திரும்பி வருதல் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது

எண் 4: திருமண கடமையை செலுத்துதல் (fy-TL பக். 157-8 பாரா. 10-13)

செப். 20 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 22-24

பாட்டு எண் 8 [*சாலொமோனின் உன்னதப்பாட்டு 1-ஏசாயா 5]

எண் 1: புகார் செய்வதெல்லாம் தவறா? (w-TL97 12/1 பக். 29-31)

எண் 2: லேவியராகமம் 23:15-25

எண் 3: td-TL 42A கிறிஸ்தவர்களை எதிர்ப்பதற்குக் காரணம்

எண் 4: மணவிலக்குக்கான பைபிள் அடிப்படை (fy-TL பக். 158-9 பாரா. 14-16)

செப். 27 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 25-27

பாட்டு எண் 120 [*ஏசாயா 6-14]

எண் 1: மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்காக கடவுள் என்ன செய்திருக்கிறார் (kl-TL அதி. 7)

எண் 2: லேவியராகமம் 25:13-28

எண் 3: td-TL 42C கணவன் தன்னை கடவுளிடமிருந்து பிரிக்கும்படியாக மனைவி அனுமதிக்கக்கூடாது

எண் 4: பிரிந்து செல்வதைக் குறித்து வேதவசனங்கள் என்ன சொல்கின்றன (fy-TL பக். 160-2 பாரா. 17-22)

அக். 4 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 1-3

பாட்டு எண் 30 [*ஏசாயா 15-25]

எண் 1: கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் (kl-TL அதி. 8)

எண் 2: எண்ணாகமம் 1:44-54

எண் 3: ஒன்றுசேர்ந்து முதியோராதல் (fy-TL பக். 163-5 பாரா. 1-9)

எண் 4: td-TL 42D தான் கடவுளை சேவிப்பதை மனைவி தடைசெய்ய கணவன் அனுமதிக்கக்கூடாது

அக். 11 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 4-6

பாட்டு எண் 97 [*ஏசாயா 26-33]

எண் 1: யெகோவா இரக்கத்தோடு ஆட்சி செய்கிறார் (w-TL97 12/15 பக். 28-9)

எண் 2: எண்ணாகமம் 4:17-33

எண் 3: உங்கள் திருமண பிணைப்புக்கு புத்துணர்ச்சியூட்டுதல் (fy-TL பக். 166-7 பாரா. 10-13)

எண் 4: td-TL 43A கடவுள் கேட்கும் ஜெபங்கள்

அக். 18 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 7-9

பாட்டு எண் 96 [*ஏசாயா 34-41]

எண் 1: உண்மையான மகிழ்ச்சியை எங்கே காணமுடியும் (w-TL97 3/15 பக். 23)

எண் 2: எண்ணாகமம் 9:1-14

எண் 3: உங்கள் பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக இருங்கள்; வயதாவதற்கு ஏற்ப வளைந்து கொடுங்கள் (fy-TL பக். 168-70 பாரா. 14-19)

எண் 4: td-TL 43C வீணாய் சொன்னதையே சொல்லுதல், மரியாள் அல்லது “புனிதர்களிடம்” ஜெபிப்பது செல்லத்தக்கவை அல்ல

அக். 25 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 10-12

பாட்டு எண் 125 [*ஏசாயா 42-49]

எண் 1: யெகோவா துயரப்படுவோரை விசாரிக்கிறவர் (w-TL97 4/15 பக். 4-7)

எண் 2: எண்ணாகமம் 10:11-13, 29-36

எண் 3: துணைவரை மரணத்தில் இழந்த நிலைமையை சமாளித்தல் (fy-TL பக். 170-2 பாரா. 20-5)

எண் 4: td-TL 44A மனிதனுடைய முடிவு முன்னதாக விதிக்கப்படுவதில்லை

நவ. 1 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 13-15

பாட்டு எண் 64 [*ஏசாயா 50-58]

எண் 1: ஏன் அற்புதங்கள் மட்டுமே விசுவாசத்தை கட்டியெழுப்புவதில்லை (w-TL97 3/15 பக். 4-7)

எண் 2: எண்ணாகமம் 14:13-25

எண் 3: td-TL 46A இயேசுவின் மானிட ஜீவன் “எல்லோரையும் மீட்கும் பொருளாக” கொடுக்கப்பட்டது

எண் 4: வயதான பெற்றோரைக் கனம்பண்ணும் கிறிஸ்தவ வழிகள் (fy-TL பக். 173-5 பாரா. 1-5)

நவ. 8 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 16-19

பாட்டு எண் 78 [*ஏசாயா 59-66]

எண் 1: வறுமை ஏன் திருட்டை நியாயப்படுத்தாது (g-TL97 11/8 பக். 18-19)

எண் 2: எண்ணாகமம் 18:1-14

எண் 3: அன்பும் ஒற்றுணர்வும் காட்டுங்கள் (fy-TL பக். 175-8 பாரா. 6-14)

எண் 4: td-TL 46B மீட்கும் பொருள் ஒப்பான விலைக்கிரயமாய் இருந்தது

நவ. 15 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 20-22

பாட்டு எண் 46 [*எரேமியா 1-6]

எண் 1: பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது​—⁠பகுதி ஒன்று (w-TL97 8/15 பக். 8-11)

எண் 2: எண்ணாகமம் 20:14-26

எண் 3: பலத்திற்காக எப்போதும் யெகோவாவை நோக்கியிருங்கள் (fy-TL பக். 179-82 பாரா. 15-21)

எண் 4: td-TL 47A ஒரே ஒரு உண்மையான மதம்

நவ. 22 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 23-26

பாட்டு எண் 59 [*எரேமியா 7-13]

எண் 1: பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது​—⁠பகுதி இரண்டு (w-TL97 9/15 பக். 25-9)

எண் 2: எண்ணாகமம் 23:1-12

எண் 3: தேவபக்தியையும் தன்னடக்கத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள் (fy-TL பக். 183-4 பாரா. 1-5)

எண் 4: td-TL 47C தவறான கொள்கையை கண்டனம் செய்வது சரி

நவ. 29 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 27-30

பாட்டு எண் 180 [*எரேமியா 14-21]

எண் 1: பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது​—⁠பகுதி மூன்று (w-TL97 10/15 பக். 8-12)

எண் 2: எண்ணாகமம் 27:1-11

எண் 3: தலைமை வகிப்பைக் குறித்து சரியான நோக்குநிலை (fy-TL பக். 185-6 பாரா. 6-9)

எண் 4: td-TL 47E தவறென்று நிரூபிக்கப்பட்டால் தன் மதத்தை மாற்றிக் கொள்வது அத்தியாவசியம்

டிச. 6 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 31-32

பாட்டு எண் 170 [*எரேமியா 22-28]

எண் 1: நவீன கிறிஸ்மஸின் ஆரம்பம் (w-TL97 12/15 பக். 4-7)

எண் 2: எண்ணாகமம் 31:13-24

எண் 3: குடும்பத்தில் அன்பின் இன்றியமையாத பங்கு (fy-TL பக். 186-7 பாரா. 10-12)

எண் 4: td-TL 47G ‘எல்லா மதங்களிலும் நல்லது இருப்பதாக’ தோன்றுவது கடவுளுடைய தயவை நிச்சயப்படுத்தாது

டிச. 13 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 33-36

பாட்டு எண் 185 [*எரேமியா 29-34]

எண் 1: இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது (kl-TL அதி. 9)

எண் 2: எண்ணாகமம் 36:1-13

எண் 3: td-TL 48A உயிர்த்தெழுதல்​—⁠மரித்தோருக்கான நம்பிக்கை

எண் 4: குடும்பமாக கடவுளுடைய சித்தத்தை செய்தல் (fy-TL பக். 188-9 பாரா. 13-15)

டிச. 20 பைபிள் வாசிப்பு: உபாகமம் 1-3

பாட்டு எண் 187 [*எரேமியா 35-41]

எண் 1: கடவுளுடைய ராஜ்யம் ஆளுகை செய்கிறது (kl-TL அதி. 10)

எண் 2: உபாகமம் 2:1-15

எண் 3: td-TL 48B பரலோகத்திலோ பூமியிலோ ஜீவன் பெற உயிர்த்தெழுதல்

எண் 4: குடும்பமும் உங்கள் எதிர்காலமும் (fy-TL பக். 190-1 பாரா. 16-18)

டிச. 27 எழுத்துமுறை மறுபார்வை. லேவியராகமம் 16-உபாகமம் 3 முழுவதும்

பாட்டு எண் 192 [*எரேமியா 42-48]

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்