உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/95 பக். 2
  • யெஹோவா கே சாக்ஷி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெஹோவா கே சாக்ஷி
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 4/95 பக். 2

யெஹோவா கே சாக்ஷி

கடந்த காலங்களில், யெகோவாவின் சாட்சிகள் என்பதற்கு ஹிந்தி மொழியில் இரண்டு வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, அதாவது, “யெஹோவா கே கவஹ” (यहोवा के गवाह) மற்றும் “யெஹோவா கே சாக்ஷி” (यहोवा के साक्षी). முரணற்ற விதமாக ஆக்குவதற்கு, நாங்கள் இனிவருகிற நாட்களில் சொஸைட்டியின் பிரசுரங்களில் “யெஹோவா கே சாக்ஷி” (यहोवा के साक्षी) என்பதை மாத்திரமே பயன்படுத்துவோம். “சாக்ஷி” என்பது, ஹிந்தி பைபிளில் ஏசாயா 43:10-12-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தையாகும்; அதைப் பயன்படுத்துவது அந்தப் பெயரின் ஹிந்தி வடிவத்தை மற்ற இந்திய மொழிகளில் உள்ளது போன்றே இருக்கும்படி செய்யும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்