வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
அக்டோபர் 2 - 8
படைப்பு புத்தகத்தை அளித்தல்
1. சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை விமர்சியுங்கள்.
2. நம் ராஜ்ய ஊழியம் முதல் கட்டுரையின் பாரா 5-ல் சிபார்சு செய்யப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அலசிப் பாருங்கள்.
அக்டோபர் 9 -15
வியாபார பிராந்தியங்களில் சாட்சிகொடுத்தல்
1. ஏன் அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபியோடு சேர்ந்து ஏன் ஊழியஞ்செய்ய வேண்டும்?
2. “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்” கட்டுரையில் பாராக்கள் 6, 7-லுள்ள ஆலோசனைகளை விமர்சியுங்கள்.
அக்டோபர் 16 -22
1. நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 3-ல் என்ன பயனுள்ள வழிநடத்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது?
2. இந்தத் தகவலை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?
அக்டோபர் 23 - 29
1. துண்டுப்பிரதிகளின் பொருள்களை சுருக்கமாக விமர்சித்துப் பாருங்கள்.
2. எல்லாச் சமயங்களிலும் அவற்றில் ஒரு சிலவற்றை ஏன் வைத்திருக்க வேண்டும்?
3. அவற்றை எங்கே, எப்பொழுது பயன்படுத்தலாம்?
அக்டோபர் 30 - நவம்பர் 5
1. நம் ராஜ்ய ஊழியம் இரண்டாவது கட்டுரையில் என்ன ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன?
2. நவம்பர் மாத சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளையும் பிரசுர அளிப்பையும் விமர்சியுங்கள்.