உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/89 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 5/89 பக். 7

அறிவிப்புகள்

● மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பிரசுர அளிப்பு: காவற்கோபுர சந்தா ஓராண்டிற்கு நன்கொடை ரூ.40. விழித்தெழு!-வும் அதே அடிப்படையில் அளிக்கப்படலாம். ஆறுமாத கால சந்தாவும் மற்றும் மாதந்தர இதழ்களுக்கான ஓராண்டு சந்தாவும் ரூ.20. ஜூலை: தப்பிப்பிழைத்தல் (Survival) ஆங்கில புத்தகம் ரூ.10. (இந்திய மொழிகளில்: இரண்டு பழைய புத்தகங்கள் ரூ.10-க்கு.) ஆகஸ்ட், செப்டம்பர்: பழைய புத்தகங்களை இன்னும் கையிருப்பில் கொண்டிருக்கும் சபைகள் இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூ.10-க்கும் இந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை ரூ.5-க்கும் அளிக்கலாம். அப்படியில்லாவிட்டால் பின்வரும் பத்திரிகை அளவு புரோஷூர்கள் ஒன்றை ரூ.3-க்கு அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”, என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீகநாமம், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்.

● எங்கு நடைமுறையானதோ அங்கு மூப்பர்கள் பகல் வெளிச்சம் இருக்கும் வரையில் மாலைநேர ஊழியத்தில் பங்கு பெற ஏற்பாடு செய்யவேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்