உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/89 பக். 2
  • பத்திரிகை விலைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பத்திரிகை விலைகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 1/89 பக். 2

பத்திரிகை விலைகள்

ஜனவரி 1989 இதழ் முதற்கொண்டு, பொதுமக்களுக்கு அளிக்கும் பத்திரிகை விலையானது ரூ 1.50-லிருந்து ரூ 2.00-க்கு உயர்த்தப்படும். பயனியர்களுக்கு 75 பைசாவிலிருந்து ரூ 1.00-க்கு உயரும். பிரஸ்தாபிகளுக்கு ரூ 1.40-லிருந்து ரூ 1.75-க்கு உயரும்.

ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரவிருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு ஓராண்டிற்குரிய புதிய சந்தா விலையானது ரூ40.00. மாதாந்திர வெளியீட்டிற்குரிய கட்டணம் ஒவ்வொரு ஓராண்டிற்கும் ரூ20.00. மாதம் இருமுறை வெளிவரக்கூடிய ஓராண்டு சந்தா பிரஸ்தாபிகளுக்கு ரூ38. மாதாந்திர பத்திரிகைகளுக்கு ரூ19.00. பயனியர்கள் பாதி சந்தா கட்டணத்தை செலுத்துவார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்