செப்டம்பர் மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
பிரஸ் மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள். 237 137.4 36.2 43.7 6.1
பயனியர்கள் 411 72.4 25.5 21.4 3.2
துணைப் பயனியர்கள் 285 64.3 31.5 14.2 1.7
பிரஸ்தாபிகள். 7,787 9.1 3.7 2.4 0.4
மொத்தம் 8,720
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 20
இந்த மாதம் நாம் 8,720 பிரஸ்தாபிகளின் எப்போதுமிராத ஓர் உச்சநிலையை எட்டியிருக்கிறோம். பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையிலும் இதற்கு இணையான அதிகரிப்பு காணப்படுகிறது. மொத்தம் 6,122 பைபிள் படிப்புகள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கையிலும் எப்போதுமிராத உச்சநிலையை நாம் எட்டியிருக்கிறோம், இந்த மாதத்தில் 411 பேர் அறிக்கை செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், விதிவிலக்கின்றி எல்லா எண்ணிக்கைகளும் அதிகரிப்பை காண்பித்தது. தொடர்ந்து பற்றார்வத்தோடிருங்கள் அப்போது யெகோவா கூடுதலான ஆசீர்வாதங்களை அருளுவார்.