1998 காவற்கோபுர பொருளடக்க அட்டவணை
எந்த இதழில் கட்டுரை வெளிவந்தது என்பதை காண்பிக்கிறது
அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
இயேசு 70 சீஷர்களை அனுப்புகிறார், 3/1
இயேசு பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கினார், 11/1
உண்மை கடவுளை எலியா உயர்த்துகிறார், 1/1
ஒரு சமாரியன் அன்புள்ள அயலான், 7/1
பவுல் தைரியமாய் சாட்சி கொடுக்கிறார், 9/1
யோபுவின் உத்தமத்தன்மை பலனளிக்கப்பட்டது, 5/1
இதர கட்டுரைகள்
அகோரா—ஆதன்ஸ் நகரின் உயிர்நாடி, 7/15
அநீதியை ஒழித்துக்கட்ட முடியாதா? 8/1
அவர்கள் தங்களுக்குப் புகழ் உண்டாக்கவில்லை, 3/15
ஆயுதங்களோடு வந்து திருடர்கள் தாக்கும்போது, 12/15
இதோ ஆபத்து விழித்தெழுவீர்! 9/15
இவை எல்லாம் யாருடைய கைவண்ணம்? 5/1
உண்மையான நீதி—எப்போது, எவ்வாறு? 6/15
எல்லாருக்கும் நீதி, 8/1
ஏன் இவ்வளவு அவநம்பிக்கை? 8/15
ஏன் மதத்தைவிட்டு விலகுகின்றனர்? 7/1
ஐனிக்கேயாளும் லோவிசாளும், 5/15
கரிஸ்மா—மனிதனுக்குப் புகழா கடவுளுக்கு மகிமையா? 2/15
கிறிஸ்மஸ் கிறிஸ்துவை ஒதுக்கிவிட்டதா? 12/15
குருமார் தாங்கள் கற்பிப்பதை நம்புகிறார்களா? 10/15
“சகல தேசங்களின் மக்களை சீஷராக்குங்கள்,” 1/1
சத்தியத்தின்படி கடவுளை வணங்குதல், 10/1
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” 10/1
சத்தியம் வாழ்க்கையை மாற்றுகிறது, 1/1
எது சரி எது தவறென்று சொல்ல முடியுமா? 9/1
செருக்குள்ள ஓர் அரசன் (பெல்ஷாத்சார்), 9/15
செல்வங்கள் உங்களை சந்தோஷப்படுத்துமா? 5/15
சேனைகள் எப்போதுமே தேவைப்படுமா? 4/15
டால்முட், 5/15
தத்தளிக்கும் குடும்ப ஓடம், 4/1
தரியு, 11/15
தீகிக்கு, 7/15
தீத்து, 11/15
தூதர்கள் உங்களுக்கு எப்படி உதவுவார்கள், 11/15
நம் எதிர்காலம் தலையெழுத்துப்படியா? 4/15
“நம்மைப் போல உணர்வுகளுள்ள” மனிதர்கள், 3/1
நம்பிக்கைவாதியா சந்தேகவாதியா? 2/1
பர்னபா—“ஆறுதலின் மகன்,” 4/15
பரிகாசக்காரர் ஜாக்கிரதை! 6/1
பிலேமோனும் ஒநேசிமுவும், 1/15
பூமி—ஏன் படைக்கப்பட்டது? 6/15
பூமிக்கு அழிவு நிச்சயமா? 6/15
பெத்தேல்—நன்மைக்கும் தீமைக்கும் பேர்போன நகரம், 9/1
பொறுமையோடு காத்திருங்கள், 6/1
மக்கபேயர்கள், 11/15
மகா கான்ஸ்டன்டைன், 3/15
மதங்கள் மன்னிப்பு கேட்கின்றன, 3/1
மரியாளுக்கு ஏற்பட்டது இயற்கை மரணமா? 8/1
மனசாட்சியை நம்ப முடியுமா? 9/1
ஹியூகநாட்டுகள், 8/15
இயேசு கிறிஸ்து
ஆளுபவர் ‘அவருடைய உற்பத்தி அநாதிநாட்களாகிய பூர்வத்திலிருந்தது,’ 6/15
உண்மையான விசுவாசத்திற்கு ஆதாரம், 12/1
பிறப்பு, 12/15
பூமியில் இயேசுவின் கடைசி நாட்கள், 3/15
கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்
அமைதியாக சச்சரவுகளை தீர்த்தல், 11/1
அவர்களுடைய மதிப்புக்குரிய நிலைக்கு மரியாதை கொடுங்கள், 4/1
அறிவுறுத்தி உந்துவிக்கும் கலை, 5/15
அன்புக்குரியோருக்காக முன்னேற்பாடு செய்தல், 1/15
உங்கள் பிள்ளைச் செல்வங்களை கட்டிக்காத்தல், 7/15
உள்ளூர் பழக்கவழக்கங்களும் கிறிஸ்தவ நியமங்களும், 10/1
என் சகோதரனிடம் கடன் கேட்கலாமா? 11/15
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்,” 8/15
குடும்பத்தை கவனிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல், 6/1
‘கீழ்ப்படிதலுள்ள இருதயம்,’ 7/15
சவ அடக்க பழக்கவழக்கங்கள், 7/15
தவறுகளிலிருந்து படிப்பினை, 7/1
தொடர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யுங்கள்! 10/1
நன்றியோடு மதித்தல், 2/15
நீங்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய முடியும், 5/15
பதவியை விலைபேசுவோரே, ஜாக்கிரதை! 11/15
பரிசுத்த சேவையின் சிலாக்கியங்களை உயர்வாய் கருதுதல், 8/1
புகழ்ச்சியா முகஸ்துதியா? 2/1
பெற்றோரே—உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்! 2/15
மணமகள் விலை, 9/15
முக்கியமானதற்கே முதலிடம்! 9/1
யெகோவா தரும் ஆசீர்வாதங்களை மதியுங்கள், 1/1
பைபிள்
உலகை மாற்றிய பைபிள் மொழிபெயர்ப்பு (செப்டுவஜன்ட்), 9/15
“ஒற்றை-விரல் பைபிள்,” 3/15
“சிறந்த இண்டர்லினியர் புதிய ஏற்பாடு,” 2/1
நவீன கிரேக்கில் புதிய பைபிள், 9/1
நீங்கள் பைபிளை நம்ப முடியுமா? 10/15
பைபிள் கையெழுத்துப் பிரதிக்கு கல்விமான் மாற்றிய தேதி, 12/15
முக்கிய படிப்பு கட்டுரைகள்
இதுவே இரட்சிப்பின் நாள்! 12/15
இரட்சிப்புக்காக தொடர்ந்து உழையுங்கள்! 11/1
இஸ்ரவேலின் சரித்திரத்தில் தனிச் சிறப்புவாய்ந்த பண்டிகைகள், 3/1
உங்கள் உழைப்பு அக்கினிப் பரிட்சையை வெல்லுமா? 11/1
உங்கள் ஊழியத்திற்குப் பக்கபலம் யெகோவாவின் அமைப்பே, 6/15
உங்கள் விசுவாசத்தின் தரம்—இப்பொழுது சோதிக்கப்படுகிறது, 5/15
உயிர்த்தெழுதலில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது? 7/1
‘உன் இருதயம் என்னுடன் செம்மையாயிருக்கிறதா?’ 1/1
எருசலேம்—“அது மகாராஜாவினுடைய நகரம்,” 10/15
எருசலேம்—உங்களுடைய “மகிழ்ச்சியின் மகுடமாக” இருக்கிறதா? 10/15
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், 4/1
ஒப்புக்கொடுத்தலும் தெரிவு சுயாதீனமும், 3/15
கடவுள் தந்த புத்தகம், 4/1
கடவுளின் நீதியில் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துதல், 8/15
கடவுளுடைய அமைப்பில் பாதுகாப்பாய் இருங்கள், 9/1
கடவுளோடு தொடர்ந்து நடங்கள், 1/15
கடவுளோடு நடப்பது—ஆரம்ப படிகள், 11/15
கடவுளோடு நடப்பது—நித்திய காலத்தைக் கருத்தில்கொண்டு, 11/15
கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலின்படி சுயாதீனமாய் வாழ்தல், 3/15
கிறிஸ்தவக் கூட்டங்களை நன்றியோடு மதித்தல், 3/1
கிறிஸ்தவ விசுவாசம் சோதிக்கப்படும், 5/15
‘கிறிஸ்துவோடு ஒன்றித்து தொடர்ந்து நடந்துவாருங்கள்,’ 6/1
‘தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடத்தல்,’ 1/15
தேவனுடைய இளைப்பாறுதலில் நீங்கள் பிரவேசித்திருக்கிறீர்களா? 7/15
தேவாட்சியோடு நெருங்கியிருங்கள், 9/1
நம் விசுவாசத்திற்காக வாதாடுதல், 12/1
நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கில் தீர்ப்பு நிறைவேற்றப்படுதல், 5/1
நேரங்களும் காலங்களும் யெகோவாவின் கையில், 9/15
புதிய உடன்படிக்கையின் மூலம் பெரிய ஆசீர்வாதங்கள், 2/1
பெயருக்கேற்ப திகழ்ந்த எருசலேம், 10/15
‘மரணம் ஒழிக்கப்படும்,’ 7/1
‘மரித்தோர் எழுந்திருப்பார்கள்,’ 7/1
“மிகுந்த ஆவலோடே” காத்திருத்தல், 9/15
யார் ‘இரட்சிக்கப்படுவார்கள்’? 5/1
யெகோவா, அநேக புத்திரரை மகிமைக்குக் கொண்டுவருகிறார், 2/15
‘யெகோவா இரக்கமும் உருக்கமுமுள்ள கடவுள்,’ 10/1
யெகோவா உடன்படிக்கைகளின் கடவுள், 2/1
யெகோவா தம் வாக்குறுதிகளை உண்மையுள்ளோருக்கு நிறைவேற்றுகிறார், 4/15
யெகோவா நம்முடைய நம்பிக்கையாய் இருக்க வேண்டும், 8/15
யெகோவா—மெய் நீதிக்கும் நியாயத்துக்கும் மூலகாரணர், 8/1
யெகோவாவின் அமைப்பைப் போற்றுகிறீர்களா? 6/15
யெகோவாவின் இரக்கத்தைப் பின்பற்றுங்கள், 10/1
யெகோவாவின் நாள் சமீபம், 5/1
யெகோவாவை பின்பற்றி நீதியிலும் நியாயத்திலும் நடவுங்கள், 8/1
யெகோவாவே இரட்சிப்பவர், 12/15
விசுவாசக் குறைவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், 7/15
‘விசுவாசத்திற்காக கடினமாய் போராடுங்கள்’! 6/1
விசுவாசத்திற்காக பகைக்கப்பட்டார்கள், 12/1
விசுவாசமும் உங்கள் எதிர்காலமும், 4/15
விரைவில் கடவுளுடைய பிள்ளைகளுக்கு மகிமையான சுயாதீனம், 2/15
வேறே ஆடுகளும் புதிய உடன்படிக்கையும், 2/1
ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடாதீர்கள்! 1/1
யெகோவா
உங்களுக்கு நிஜமானவரா? 9/15
யெகோவா யார்? 5/1
யெகோவாவின் சாட்சிகள்
இன்னுமதிக ஜனங்களுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லுதல், 2/15
“உங்களிடம் உள்ளதை விட்டுவிடாதீர்கள்” (கிரீஸ்), 9/1
உயரமான கட்டடங்கள் முதல் பனிப்பிரதேசம் வரை (கனடா), 4/15
“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (நன்கொடைகள்), 11/1
எரிமலை “நிழலில்” (மெக்ஸிக்கோ), 8/15
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் புரோஷர், 4/1
“ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்துக்கும் ஓர் முன்மாதிரி,” 7/15
“கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாடுகள், 2/15, 6/1
“கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாநாடுகள், 1/15
கல்நெஞ்சம் கரைகையில் (போலந்து), 10/15
கிலியட் பட்டமளிப்பு, 6/1, 12/1
கொந்தளிப்புக்கிடையே களத்தில் இறங்கிய கிறிஸ்தவம், 1/15
சட்டத்தின் பாதுகாப்புச் சுவருக்குள் நற்செய்தி, 12/1
சிகிச்சை உரிமை (ஜப்பான்), 12/15
டாக்டர்களும் நீதிபதிகளும் யெகோவாவின் சாட்சிகளும், 3/1
தனிச்சிறப்பு வாய்ந்த திருமணம் (மொஸாம்பிக்), 6/15
நவீன கிரேக்கில் புதிய பைபிள், 9/1
“பாராட்டத்தக்க” ஒரு வேலை (இத்தாலி), 8/15
பிரான்ஸில் முத்திரை பதித்த நிகழ்ச்சி, 7/1
மனிதரின் அடிமைகளா கடவுளின் ஊழியர்களா, 3/15
ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
2/1, 3/1, 4/1, 6/1. 7/1. 8/1. 10/1, 11/1
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அப்போஸ்தலர்களால் நோயுற்ற பையனைச் சுகப்படுத்த முடியவில்லை (மத் 17:20; மாற் 9:29), 8/1
திருமண ஆண்டு நிறைவு நாட்களை, பிறந்த நாட்களை கொண்டாடுதல், 10/15
லூக்கா 13:24, 6/15
வாழ்க்கை சரிதைகள்
கிறிஸ்தவம் என்ற அழியா சொத்திற்கு நன்றி (ஜி. கூச்), 3/1
குஷ்டரோகியாக என் வாழ்க்கை (ஐ. ஆடக்போனே),
கொடுக்கப்பட்ட வேலையில் மாற்றம்—80-வது வயதில் (ஜி. மாத்யூஸ்), 5/1
சத்தியத்தைவிட சிறந்தது எதுவுமில்லை (ஜி. என். ஃபான் டர் பேல்), 1/1
‘செய்யவேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ (ஜி. கௌச்), 8/1
தங்கத்தைவிட தரமானதை கண்டுபிடித்தேன் (சி. மில்டன்), 10/1
பயங்கரமான சோதனைகளின் மத்தியிலும் தாங்கி ஆதரிக்கப்பட்டேன் (ஏ. யூஸ்ப்ஸன்), 6/1
யெகோவாவை சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டேன் (ஜே. கார்ப்பா ஓன்டோ), 9/1
யெகோவாவை பிரியப்படுத்துவதுதான் என் ஒரே இலட்சியம் (டி. நீராஸ்), 11/1
மன்னர் வணக்கத்திலிருந்து உண்மை வணக்கத்திற்கு (ஐ. சுகியுரா), 12/1
‘ஜீவனைப் பார்க்கிலும் உம்முடைய அன்புள்ள தயவு மேம்பட்டது’ (சி. ஹெச். ஹோம்ஸ்), 2/1