1993 காவற்கோபுரம் பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
கட்டுரை தோன்றும் பத்திரிகையின் மாத எண் கொடுக்கப்பட்டிருக்கிறது
இதரக் கட்டுரைகள்
அகந்தை உணர்வைத் தவிருங்கள்! 8/1
அதிர்ஷ்ட மந்திரப் பொருட்கள், 9/1
ஆமென்—அதன் பொருளும் பயனும், 5/15
இணங்கிவிடும் எந்த எண்ணமும் இல்லை! (பூர்வ கிறிஸ்தவர்கள்), 11/15
இயற்கைச் சேதங்கள், 12/1
உங்களை மகிழ்ச்சியாக்குவதற்குத் தேவைப்படுவது என்ன? 6/1
உண்மையான பாதுகாப்பு கூடியகாரியமா? 9/1
ஒரு கல்விமான் (பவுல்), 2/1
ஓர் ஆணின் வேலை, 3/15
கடவுளுடைய வார்த்தையை விலைகூறித் திரிபவர்களாக இல்லாமல், 3/1
“கடைசி எதிரி” வீழ்த்தப்படும்! 11/15
கர்த்தர் சொன்னவற்றை பேப்பியஸ் மதிப்புமிக்கதாகக் கருதினார், 9/15
கர்த்தருடைய இராப்போஜனம், 3/15
கிறிஸ்தவமண்டலம் எப்படி இந்த உலகத்தின் பாகமானது, 7/1
குடிவெறிப் பழக்கம், 8/15
குடும்பத்தில் இன்னல்—நம்முடைய காலங்களின் ஓர் அடையாளம், 1/15
சிலுவை—கிறிஸ்தவத்தின் சின்னமா? 2/15
செழுமை உங்கள் விசுவாசத்தைச் சோதிக்கக்கூடும், 7/15
திரித்துவம்—பைபிளில் போதிக்கப்படுகிறதா? 10/15
திருடுதல் என்றைக்காவது முடிவுக்கு வருமா? 10/15
தோற்றங்கள் ஏமாற்றுபவையாக இருக்கலாம், 2/15
நன்மை எப்போதாவது தீமையை வெல்லுமா? 5/1
“நாமத்தில்” முழுக்காட்டப்படுதல், 1/15
நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வாழலாம்? 11/15
நீங்கள் பாவத்தை எவ்வாறு கருதுகிறீர்கள்? 2/1
பண ஆசை, 5/15
பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவீர்களா? 4/15
பாவமில்லாத ஓர் உலகம்—எப்படி? 2/1
புகையிலையும் மதகுருக்களும், 5/1
புதுச் சிருஷ்டிகள் உருவாக்கப்படுகின்றன! 1/1
பூர்வ கிறிஸ்தவர்களும் உலகமும், 7/1
மறுபடியும் பிறக்கிறவர்கள்? 2/15
மனிதவர்க்கத்திற்கு உண்மையில் ஒரு மேசியா தேவையா? 4/1
முழு உலகச் சுத்தப்படுத்துதல், 5/15
முன்னறிவிக்கப்பட்ட பஞ்சம், 10/1
மேசியா—ஒரு மெய்யான நம்பிக்கையா? 4/1
யார் கடவுளுடைய தயவைப் பெற்றிருக்கிறார்கள்? 3/1
ராகாப்—விசுவாச செயல்களால் நீதியுள்ளவளாக அறிவிக்கப்பட்டாள், 12/15
வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கு ஒரு திறவுகோல், 10/1
வேதனையில் இருக்கும் லத்தீன்-அமெரிக்க சர்ச், 6/15
இயேசு கிறிஸ்து
பனிக்காலத்தில் பிறந்தாரா? 12/15
கிறிஸ்தவ வாழ்க்கையும் தன்மைகளும்
அயலானுக்கு அன்புகாட்டுதல், 9/15
அவர்கள் இளம் செம்மறியாடுகளைப் பரிவுடன் மேய்க்கின்றனர், 9/15
உங்களுடைய வணக்க இடத்தை மதிக்கிறீர்களா? 6/15
உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசித்தல் (மத்திய ஆப்பிரிக்க குடியரசு), 4/1
ஏன் பொய் சொல்வது அவ்வளவு எளிதாக இருக்கிறது? 3/15
கடவுளுடைய இரக்கம் பற்றி ஒரு சரியான நோக்கைக் கொண்டிருங்கள், 10/1
காத்திருக்க கற்றுக்கொள்ளுதல், 10/15
கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவது ஏன் அவசியம்? 8/15
கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவேண்டுமா? 5/15
“சாந்தகுணமுள்ளோரே, நீங்கள் அனைவரும் யெகோவாவைத் தேடுங்கள்,” 12/15
சிட்சையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள், 1/1
தவறை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்? 11/15
திருமணப் பிணைப்புகளைப் பலப்படுத்துவது எப்படி, 8/15
நம் கண்ணை ராஜ்ய வேலையில் ‘தெளிவாக’ வைத்தல், 12/15
‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர், 12/1
‘நான் முழுக்காட்டுதல் பெறவேண்டுமா?’ 1/1
நியமம் அல்லது பிரபலமானபோக்கு—எது? 10/1
பேச்சுத்தொடர்பு—வெறும் பேச்சைவிட அதிகத்தை உட்படுத்துகிறது, 8/1
முதியோருக்குக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உதவிசெய்யலாம், 8/15
முதிர்வயதினரைக் கவனித்தல், 5/15
மூப்பர்களே—பொறுப்புகளை ஒப்படையுங்கள்! 1/15
மூப்பர்களே—சாந்தமுள்ள ஆவியோடே மற்றவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள், 2/15
யெகோவாவின் அருமையான ஆடுகளைக் கனிவாக மேய்த்தல், 7/15
வியாதியஸ்தரையும் வயதானவர்களையும் யெகோவா நினைவுகூருகிறார், 8/1
பைபிள்
எடுத்துக்காட்டாக உள்ள எபிரெய மூலப்பிரதி, 1/15
நாஷ் நாணல் சுவடியின் மதிப்பு, 3/15
பைபிள் சரித்திரம், 6/1
பைபிள் புவியியல், 6/15
பைபிளின் துல்லியத்தன்மை, 6/15
பைபிளை நம்ப முடியும், 6/15
முக்கிய படிப்புக் கட்டுரைகள்
அறிவில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருங்கள், 8/15
அன்பு (அகாப்பே)—எதுவல்ல, எது, 10/15
ஆரோக்கியமற்ற இசைக்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்! sbr-36a
இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுதலின்போது விடுதலை, sbr-60
இளைஞரே—நீங்கள் எதைப் பின்தொடருகிறீர்கள்? sbr-31
உலகத்தின் ஒளியைப் பின்பற்றுங்கள், sbr-21
உலகத்தின் ஒளியை யார் பின்பற்றுகிறார்கள்? sbr-26
உலகத்தைக் குறித்ததில் ஞானமாக நடத்தல், 7/1
உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாய் கடவுளுடைய புதிய உலகுக்குள் கொண்டுசெல்ல உழையுங்கள், 1/15
உங்கள் சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும் கூட்டி வழங்குங்கள், 9/15
உங்களுடைய தன்னடக்கம் உயிருள்ளதாயும் ததும்பியும் இருப்பதாக, 8/15
உங்களுடைய பயனுள்ள பழக்கங்களை ஒருவரும் கெடுக்க அனுமதியாதீர்கள், 8/1
ஒரு நோக்கமுடைய கல்வி, 2/1
ஒளி கொண்டுசெல்வோர்—என்ன நோக்கத்துக்காக? 4/15
“ஒளியின் பிள்ளைகளாகத் தொடர்ந்து நடங்கள்,” sbr-6
கடவுள் உண்மையில் உங்களை அறிந்திருக்கிறாரா? 10/1
கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாக மேய்த்திடுங்கள், sbr-46
கிறிஸ்தவக் குடும்பம் ஆவிக்குரிய காரியங்களை முதலிடத்தில் வைக்கிறது, 9/1
கிறிஸ்தவக் குடும்பம் காரியங்களை ஒன்றாகச்சேர்ந்து செய்கிறது, 9/1
கிறிஸ்தவக் குடும்பம் வயதானவர்களுக்கு உதவுகிறது, 9/1
கிறிஸ்தவர்களும் இன்றைய மனித சமுதாயமும், 7/1
கிறிஸ்துவின் வந்திருத்தலின்மீது ஒளியைப் பிரகாசிக்கச்செய்தல், sbr-51
கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது விரிவாக்கப்பட்ட நடவடிக்கைகள், sbr-56
சகலவித விக்கிரகாராதனைக்கும் எதிராக காத்துக்கொள்ளுங்கள், 4/15
சகிப்புத்தன்மை—கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியமானது, 9/15
சகோதர நேசத்திற்கு திறவுகோலைக் கண்டுபிடித்தல், 10/15
சுய-தியாக ஆவியுடன் யெகோவாவைச் சேவித்தல், 6/1
தானியேலின் தீர்க்கதரிசன நாட்களும் நம்முடைய விசுவாசமும், 11/1
திருமணத்தில் புதிய ஆளுமையைப் பேணிவளர்த்தல், 5/15
“திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக,” 5/15
தெய்வீக பயத்தை வளர்த்துக்கொள்ளுதல், 12/15
தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள்—முடிவு சமீபித்திருக்கிறது, 6/1
தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல்—ஏன் மற்றும் யாரால்? 5/1
தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறது? 5/1
‘தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்’ 10/1
நம் விசுவாசத்திற்கு நாம் எவ்வாறு நற்பண்பைக் கூட்டி வழங்கலாம்? 7/15
“நம்முடைய கடவுளாகிய யெகோவாவைப்போல் யார் உண்டு?” 2/15
நம்முடைய மகத்தான சிருஷ்டிகரில் களிகூருதல், 1/1
நம்முடைய மகத்தான சிருஷ்டிகரோடு மேய்த்தல், 1/1
நல்ல தைரியத்தோடிருங்கள்! 11/15
“நாங்கள் மேசியாவைக் கண்டோம்”! 4/1
படைப்புச் சொல்கிறது, “அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” 6/15
“பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டுவந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்,” 3/1
பின்பற்றுவதற்கு மனத்தாழ்மையின் மாதிரிகள், 12/1
பைபிள் காலங்களில் கல்வி, 2/1
பெரிய அதிபதியாகிய மிகாவேலின் முடிவான வெற்றி, 11/1
பேராசை என்னும் கண்ணியைத் தவிர்ப்பதில் வெற்றிபெறுங்கள், 8/1
மனத்தாழ்மையுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், 12/1
மனம் மாற்றப்பட்டு இருதயத்தில் அறிவொளியூட்டப்பட்டிருங்கள், sbr-2
“மூப்பர்களை வரவழையுங்கள்,” sbr-41
மேசியாவின் வந்திருத்தலும் அவருடைய ஆட்சியும், 4/1
யெகோவா குற்றஞ்சாட்டப்படவேண்டியவர் அல்ல, 2/15
யெகோவா நொறுங்குண்ட இருதயத்தைப் புறக்கணிப்பதில்லை, sbr-16
யெகோவா பெரியளவில் மன்னிக்கிறார், 3/15
யெகோவாவில் நம்பிக்கையாயிரு! 12/15
யெகோவாவின் அன்பான குடும்ப ஏற்பாடு, 1/15
யெகோவாவின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தைத் தரும், 3/1
யெகோவாவின் ஆவி அவருடைய மக்களை வழிநடத்துகிறது, 3/15
யெகோவாவின் இரக்கம் மனமுறிவிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது, sbr-11
யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தை ஓர் அரசன் நிந்தனை செய்கிறான், 11/1
யெகோவாவின் வழிகளில் தைரியமாய் நடங்கள், 11/15
யெகோவாவை அவருடைய வார்த்தையின்மூலம் அறியுங்கள், 6/15
யெகோவாவை உண்மைதவறாமல் சேவியுங்கள், 2/15
விக்கிரகாராதனைக்கு எதிராக ஏன் காத்துக்கொள்ளவேண்டும்? 4/15
விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்குப் பிரதிபலியுங்கள், 7/15
யெகோவா
‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர், 12/1
கடவுளுடைய பெயர், 12/1
தற்காலத்தில் யெகோவாவின் மீட்புச் செயல்கள், 12/1
பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளின் பெயரைப் பயன்படுத்தினார்களா? 11/1
நம்முடைய மகத்தான சிருஷ்டிகரும் அவருடைய கிரியைகளும், 1/1
மிக மகத்தான பெயரின் புதிரைத் தெளிவாக்குதல், 11/1
யெகோவா யார்? 7/15
யெகோவா—உண்மையான உயிருள்ள கடவுள், 7/15
யெகோவாவின் சாட்சிகள்
அவள் தன்னுடைய விசுவாசத்திற்காகப் போராடினாள் (C. பஸன் லிஸ்டன்), 6/15
இடருதவி ஏற்பாடுகள் கிறிஸ்தவ அன்பைப் பிரதிபலிக்கின்றன (ரஷ்யா, உக்ரேன்), 5/1
ஐரோப்பிய உயர்நீதி மன்றம் கிரீஸில் பிரசங்கிக்கும் உரிமையை ஆதரிக்கிறது, 9/1
“ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாடுகள், 4/15
கிலியட் பட்டமளிப்பு, 3/1, 12/1
கிலியட் பள்ளி—50 வருடங்களானது, தொடர்ந்து செழித்தோங்குகிறது! 6/1
திரளான தண்ணீர்களுள்ள கிராமத்தில் சத்தியம் எங்கும் ஊடுருவிப் பரவுகிறது (லெபனன்), 1/15
“தெய்வீக போதனை” மாவட்ட மாநாடுகள், 5/15
நமிபியாவில் புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்தளித்தல், 2/15
‘நீங்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தைக்’ கடவுள் மறக்கமாட்டார் (கிழக்கத்திய ஐரோப்பா), 4/1
நைஜீரியாவின் உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை ஆதரிக்கிறது, 3/15
பயனியர் ஊழியத்தில் தொடர்ந்து நிலைத்திருங்கள், 9/15
பனியும் தீயும் உள்ள தேசத்தில் சகிப்புத்தன்மையோடு பிரசங்கம் செய்தல் (ஐஸ்லாந்து), 9/15
பெல்ஜியத்தில் ‘எல்லா வகையான மனிதரையும்’ சென்றடைதல், 3/15
முரண்பாடுகளுள்ள தேசத்தில் பிரசங்கித்தல் (ஆஸ்திரேலியா), 10/15
யெகோவா எங்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள்! (எத்தியோப்பியா), 2/1
யெகோவாவின் சாட்சிகள்—பெயருக்கு பின்னாலிருக்கும் அந்த அமைப்பு, 4/1
ருமேனியாவில் நேரங்களையும் காலங்களையும் யெகோவா மாற்றுகிறார், 6/15
ஹங்கேரியில் யெகோவா தம்முடைய மக்களைப் பாதுகாக்கிறார், 7/15
ஸ்பெய்னில் கிராமங்கள்தோறும் பிரசங்கித்தல், 11/15
ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
3/1, 5/1, 7/1, 8/1, 10/1, 11/1
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
கலிலேயாக் கடல், 11/1
கீலேயாத், 9/1
கெரிசீம், 4/1
சீலோ, 2/1
பெயர்செபா, 7/1
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அவிசுவாசியுடன் வியாபாரத்தில் ஈடுபடுவது? 10/1
“ஆவியின் வரம்பெற்றவன்” (1கொ 14:37), 10/15
இரத்தத்தின் பாகங்கள் உணவுபொருள்களோடு, 1/15
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தோன்றினதற்குப் பின்பும், சீஷர்கள் சந்தேகித்தார்களா? (மத் 28:17), 3/1
கிறிஸ்தவர்களும் தூய்மைக்கேடும், 4/1
குலுக்கல்களும் பரிசுகளும், 6/15
நினைவுநாள் ஆசரிப்புக்கு ஆஜராக முடியவில்லை என்றால், 5/1
மெல்கிசேதேக்கு ‘வம்சவரலாறு இல்லாதவன்’? (எபி 7:3), 11/15
மோசே “கிறிஸ்து”வா? (எபி 11:26), 2/15
யூதர்களை இரட்சிப்பதற்காக பவுல் தன்னையே தியாகம் செய்வாரா? (ரோ 9:3), 9/15
விவாகத்துணையை கண்டடைய இயலாமற்போகையில், 4/15
வாழ்க்கைச் சரிதை
அரியதொரு கிறிஸ்தவ சுதந்தரிப்பு (B. ப்ரான்ட்), 10/1
ஓர் அவசர உணர்வுடன் சேவித்தல் (H. ஃபான் ஃபியூரா), 11/1
ஒருவர் அழைக்கையில், நீங்கள் பதிலளிக்கிறீர்களா? (S. டோகரா), 2/1
கடவுளைச் சேவிப்பதில் நான் திருப்தியைக் கண்டடைந்தேன் (J. டாங்வானா), 5/1
தடையுத்தரவின்கீழ் இருக்கையில் பைபிள் பிரசுரங்களை அச்சடித்தல் (M. வேல்), 7/1
யெகோவா, இளம்பருவத்திலிருந்து என் நம்பிக்கை (B. ட்சாடாஸ்), 8/1
யெகோவாவின் தவறாத ஆதரவுக்கு நன்றியறிதல் (S. காஸ்கின்ஸ்), 6/1
யெகோவாவைச் சேவிப்பதினால் எனக்கு வந்த மகிழ்ச்சி (G. புரும்லி), 3/1
a விடப்பட்ட படிப்புக் கட்டுரைகளைத் தொடர்வது பக்க எண்கள்