1992 காவற்கோபுரம் பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
கட்டுரை தோன்றும் பத்திரிகையின் மாத எண் கொடுக்கப்பட்டிருக்கிறது
இதரக் கட்டுரைகள்
அநேகரை மீட்கும்பொருள், 9/15
அப்போலஜிஸ்டுகள் திரித்துவக் கோட்பாட்டைக் கற்பித்தனரா? 7/1
அப்போஸ்தல தந்தைமார்கள் திரித்துவக் கோட்பாட்டைக் கற்பித்தனரா? 5/1
1914 உலகத்தை அதிரவைத்த அந்த வருடம், 8/1
1914 சந்ததி—ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? 8/1
ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவமண்டலத்தின் அறுவடை, 12/1
இரத்தத்தால் உயிரைப் பாதுகாத்தல்—எவ்வாறு? 3/1
இன்று கடவுளின் இரக்கத்தைப் பின்பற்றுங்கள், 2/1
இன்று கள்ளத்தீர்க்கதரிசிகள், 5/1
உயிர்த்தெழுதலின்பேரில் பவுல் பிளேட்டோவுக்கு மாறுபடுகிறார், 8/15
உயிரின் பரிசைப் போற்றுதல், 11/1
உருவங்கள் கடவுளிடம் உங்களை நெருங்கிவரச் செய்யக்கூடுமா? 5/15
உருவவழிபாடு—ஒரு கருத்து வேறுபாடு, 5/15
உலகத்தின் புராணக்கதைகளில் ஜலப்பிரளயம், 4/15
எதிர்காலத்தை விதி தீர்மானிக்கிறதா? 1/15
எந்தக் கடவுளை வணங்குவது? 4/1
எப்போது, எவ்வாறு திரித்துவக் கோட்பாடு தோன்றிற்று? 11/1
எலியாவுக்கிருந்ததைப் போன்ற விசுவாசம் கொண்டிருங்கள், 7/1
என்னவிதமான பாதுகாப்பை நீங்கள் விரும்புகிறீர்கள்? 6/1
ஏதாவது ஒரு மதம் போதுமானதா? 3/1
‘ஓரிடத்தைத் தொடர்ந்து மற்றொன்றில் கொள்ளைநோய்,’ 2/15
கடவுள் ஏன் இவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறார்? 1/1
கடவுள் பழிவாங்கும் நாள், 2/1
கடவுளுடைய ராஜ்யம் எதை அர்த்தப்படுத்துகிறது, 6/15
‘கடவுளையும் இயேசுவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்ளுதல்,’ 6/1
கிறிஸ்தவமண்டலமும் அடிமை வியாபாரமும், 12/1
கிறிஸ்மஸ்—இயேசுவை வரவேற்க அதுதான் வழியா? 3/15
கிறிஸ்மஸ்—ஜப்பானில் ஏன் இவ்வளவு பிரசித்திப்பெற்றுள்ளது? 3/15
சர்வதேச பாதுகாப்புக்கான மனிதனின் திட்டங்கள், 6/1
டயோக்லீஷியன் கிறிஸ்தவத்தைத் தாக்குகிறார், 9/15
தயவுள்ள அந்த ரோம நூற்றுக்கு அதிபதி, 2/15
திரும்பி வருவதில் எடுக்கும் ஒருபடி, 11/15
நம்பிக்கை மனமுறிவை வெல்லுகிறது! 10/1
நல்ல ஆட்கள் ஏன் துன்பப்படுகின்றனர்? 12/15
நினைவுச் சின்னங்களுக்குப் பக்தி, 2/15
நீங்கள் ஜெபிக்கையில் கடவுள் செவிகொடுக்கிறாரா? 7/15
பல பாஷைகள் பேசும் வரம் உண்மையான கிறிஸ்தவத்தின் பாகமா? 11/15
பழிவாங்குதல் தவறா? 2/1
புறாக்கள் தங்கள் மாடங்களுக்குப் பறப்பதைப்போல், 10/15
மதம் உண்மையிலேயே அவசியம்தானா? 3/1
மறக்கமுடியாத ஜலப்பிரளயம், 4/15
யெகோவா போதித்திருக்கிறபடி நடவுங்கள், 3/15
யெகோவாவின் பரம இரதத்தோடு இணைந்துசெல்லுங்கள், 1/1
விஞ்ஞானம் அற்புதங்களை இல்லையென நிரூபிக்கிறதா? 1/1
விசுவாச சுகப்படுத்துதல் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? 9/1
விசுவாசம் எவ்விதமாக வியாதியிலிருப்பவர்களுக்கு உதவக்கூடும், 9/1
ஜஸ்டின்—தத்துவஞானி, வாதம் செய்து சொந்த மதத்தை எழுதுபவர், இரத்தசாட்சி, 6/15
இயேசு கிறிஸ்து
“கிறிஸ்துவின் தெய்வீகம்,” 4/15
மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி, 2/15
கிறிஸ்தவ வாழ்க்கையும் தன்மைகளும்
அதிக மேன்மையான அன்பின் வழியைப் பின்பற்றுங்கள், 10/15
அதிக வேலையாய் இருப்பது—செத்த கிரியைகளிலா அல்லது யெகோவாவின் சேவையிலா? 10/1
‘அன்பின் அடிப்படையில் புத்திசொல்வது,’ 7/15
இளைஞர்களே—விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள், 4/1
“உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாதிருங்கள்,” 1/1
உங்களுக்கு ஓர் ஊழியமா? 3/15
உடன் கிறிஸ்தவர்களுக்குப் பணம் கடனளித்தல், 1/15
உண்மை கிறிஸ்தவத்துக்குத் திறவுகோல் என்ன? 1/1
“என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்,” 11/1
“கடவுளின் சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்,” 8/15
சுய-தியாக ஆவியைக் கொண்டிருங்கள்! 5/1
செலவைக் கணக்கிட்டுப் பார்த்துவிட்டீர்களா? 11/15
திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல், 3/15
துயரகாலங்களில் நீங்கள் ஆறுதலைக் கண்டடையலாம், 10/15
‘பாரமான யாவற்றையும் விலக்கி வைக்கக்கடவோம்,’ 1/15
மனமுறிவை நீங்கள் எதிர்த்துச் சமாளிக்க முடியும்! 12/15
யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பை நீங்கள் உயர்வாய் மதிக்கிறீர்களா? 2/1
யெகோவாவுக்கு நாம் எவ்விதமாக திரும்பச் செலுத்தமுடியும்? 3/1
பைபிள்
அழியாதிருக்க ஸ்பானிய மொழி பைபிளின் போராட்டம், 9/15
ஆப்பிரிக்க பைபிள் மொழிபெயர்ப்புகள், 12/1
எகிப்திய குப்பைக் குவியலில் புதையல், 5/15
சவக்கடல் சுருளில் எஞ்சிய பகுதிகளை வெளியிடுதல், 4/1
பைபிள் கடவுளுடைய ஏவப்பட்ட ஈவாக உள்ளது, 8/15
பைபிள் தன்னில்தானே முரண்படுகிறதா? 10/15
முக்கிய படிப்பு கட்டுரைகள்
“ஆபத்துக் கால”த்தை யார் தப்பிப்பிழைப்பார்? 8/1
இயேசுவின் அன்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா, 5/15
உங்கள் கிறிஸ்தவ சுயாதீனத்தை ஞானமாக பயன்படுத்துங்கள், 9/1
உண்மையான சுயாதீனம்—எந்த மூலகாரணத்திலிருந்து? 7/1
உலகத்தை மாற்றிய அந்த வாரம், 6/1
உலகப்பிரகாரமான மனக் கற்பனைகளை வெறுத்தொழித்து, ராஜ்ய உண்மைகளை நாடித்தொடருங்கள், 10/15
உலகளாவிய தண்ணீர்களில் மீன்களைப் பிடிப்பதுபோல மனிதர்களைப் பிடித்தல், 9/15
‘உன் முன்னேற்றத்தை விளங்கச்செய்,’ 11/1
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர், 5/15
எல்லா மெய்க் கிறிஸ்தவர்களும் சுவிசேஷகர்களாக இருக்க வேண்டும், 12/1
ஒருமுகப்படுத்தப்பட்ட இருதயத்துடன் நடத்தல், 12/15
ஒருவரையொருவர் கட்டியெழுப்பிக் கொண்டிருங்கள், 11/15
கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிட்டு விடாதீர்கள், 6/15
கடவுள் கொடுத்த சுயாதீனத்துக்காக உறுதியாக நில்லுங்கள்! 6/15
கடவுள் கொடுத்த சுயாதீனம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, 6/15
கடவுளுடைய சுயாதீனப் புதிய உலகத்தை வாழ்த்தி வரவேற்றல், 7/1
“கண்காணியானவன் . . . தன்னடக்கமுள்ளவனாய் இருக்கவேண்டும்,” 2/15
கிறிஸ்தவ மிஷனரி வேலைக்கு ஓர் ஏவப்பட்ட முன்மாதிரி, 12/1
கிறிஸ்து அக்கிரமத்தை வெறுத்தார்—நீங்கள் வெறுக்கிறீர்களா? 10/15
குடிமகனாயினும் அந்நியனாயினும் கடவுள் உம்மை வரவேற்கிறார், 7/15
கூட்டுறவுப் பொழுதுபோக்கு—நன்மைகளை அனுபவியுங்கள், கண்ணிகளைத் தவிருங்கள், 11/15
சகிப்புத்தன்மையோடு ஓட்டத்தில் ஓடுதல், 2/1
சாந்தகுணமுள்ளவர்கள் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்கள்! 1/15
சாந்தத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருங்கள்! 1/15
சுயாதீனமுள்ள ஆனால் பொறுப்பு வாய்ந்த ஒரு ஜனம், 9/1
தப்பிப்பிழைப்பதற்காக தூய்மையான மதத்தைக் கடைப்பிடித்தல், 3/1
தன்னடக்கத்தின் கனியை வளர்த்தல், 2/15
தன்னடக்கம்—ஏன் அவ்வளவு முக்கியம்? 2/15
திருமணமே மகிழ்ச்சிக்கு ஒரே திறவுகோலா? 8/15
தேவ பக்தியுள்ள கொடுப்போருக்கு நித்திய மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது, 4/15
நினைவுகூர வேண்டிய நாள், 6/1
‘பரிசுத்த ஆவியின் நாமத்திலே,’ 5/1
பொய்மதத்திலிருந்து விடுபட்டு வருதல், 3/1
மனமகிழ்ச்சியுடன் கொடுப்போரை யெகோவா நேசிக்கிறார், 4/15
மனிதரைப் பிடிப்பவர்களாக சேவித்தல், 9/15
மனிதனின் “புதிய உலக ஒழுங்கு” சமீபித்திருக்கிறதா? 7/1
“முடிவு காலத்தில்” விழித்திருங்கள், 8/1
மூப்பர்களே, நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள், 10/1
யெகோவா, அதிசயமான காரியங்களைச் செய்பவர், 12/15
யெகோவா பட்சபாதமில்லாத “சர்வலோக நியாயாதிபதி,” 10/1
யெகோவாவிடத்தில் அன்பு மெய்வணக்கத்தை ஊக்குவிக்கிறது, 4/1
யெகோவாவிடம் நெருங்கி இருங்கள், 3/15
யெகோவாவின் இரட்சிக்கும் கரத்தில் நம்பிக்கையாயிருங்கள், 1/1
யெகோவாவின் ஈவாகிய பரிசுத்த ஆவி, 5/1
யெகோவாவின் ஏற்பாடு, “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்,” 7/15
யெகோவாவின் நாளை மனதில் நெருக்கமாகக் கொண்டிருங்கள், 8/1
யெகோவாவின் நித்திய கரங்களை உங்கள் ஆதரவாக்கிக் கொள்ளுங்கள், 1/1
யெகோவாவுக்குப் பயந்து அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துங்கள், 4/1
யெகோவாவைச் சேவிப்பதில் மெய்யான மகிழ்ச்சி, 8/15
ராஜ்ய நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்! 3/15
வலையும் மீனும் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன? 9/15
விசுவாசிப்போரை ரட்சிக்க “மடமையை” யெகோவா பயன்படுத்துதல், 12/15
வெற்றிபெறும் சகிப்புத் தன்மை, 2/1
ஜீவனுக்கான பந்தயத்தில் நீங்கள் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? 11/1
யெகோவா
யெகோவா—உங்களுக்கு அறிமுகமானவரா அல்லது உங்களுடைய நண்பரா? 9/1
“என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்,” 11/1
யெகோவாவின் சாட்சிகள்
அவர்கள் அசெளகரியத்தையும் ஆபத்தையும் பொருட்படுத்தாது வந்தார்கள், 10/1
அறிவிப்பு (ஆளும் குழுவிக்கு உதவி), 7/15
இந்திய பெருங்கடலின் தீவுகள் நற்செய்தியைக் கேட்கின்றன, 5/15
உங்களுக்கு ஓர் ஊழியமா? 3/15
உலகத்தின் மிகப்பெரிய துறைமுகங்கள் ஒன்றில் பிரசங்கித்தல் (நெதர்லாந்து), 7/15
கடவுள் கொடுத்த சுயாதீனத்தில் பிரியப்படுவோருடன் ஒன்றுகூடுதல், 4/15
கவனத்தைக் கவரும் மொஸம்பிக்கின் தலைநகர்—மப்பூட்டோவில் பிரசங்கித்தல், 11/15
கிலியட் பட்டம், 3/1, 9/1
கோவாஹீரோ இந்தியர்கள் உகந்த முறையில் பிரதிபலிக்கின்றனர், 8/15
சரித்திரப் புகழ்பெற்ற மருத்துவமனையிலிருந்து தனிச்சிறப்பான ராஜ்யமன்றம், 11/15
தடையுத்தரவின் கீழ் யெகோவா எங்களைக் கவனித்துக் காத்தார், (H. லாப்)—பகுதி-1 7/15
தடையுத்தரவின் கீழ் யெகோவா எங்களைக் கவனித்துக் காத்தார், (H. மார்டின்)—பகுதி-2 8/1
தடையுத்தரவின் கீழ் யெகோவா எங்களைக் கவனித்துக் காத்தார், (H. ஷ்லோய்ஸ்னர்)—பகுதி-3 8/15
தென் ஆப்பிரிக்காவின் கிராமப் புறங்களை நற்செய்தி சென்றெட்டுகிறது, 2/15
நிவாரணப் பணிக்குழு யூக்ரேனுக்கு, 6/15
“பரதீஸில்” அவர்கள் உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைகிறார்கள், 12/15
புதிய புத்தகம் இலட்சக்கணக்கானோரைக் கிளர்ச்சியடையச் செய்கிறது, (மிகப்பெரிய மனிதர்) 5/15
போரினால் பீடிக்கப்பட்ட லைபீரியாவில் கிறிஸ்தவ உத்தமத்தைக் காத்துக்கொள்ளுதல், 4/1
போலந்தில் “அருமையானவைகளைக்” கூட்டிச்சேர்த்தல், 10/15
வணக்கத்தாரை அறுவடை செய்தல், 4/1
வெர்ட் முனையில் “ஜீவத் தண்ணீர்” பொங்கிவழிகிறது, 6/15
ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
1/1, 2/1, 4/1, 5/1, 6/1, 8/1, 9/1, 10/1, 11/1, 12/1
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
கெரசா—யூதனும் கிரேக்கனும் சந்தித்த இடம், 10/1
கெனேசரேத்து—‘அதிசயமானது, அழகானது,’ 4/1
சீனாயில் அவர் இஸ்ரவேலுக்குத் தேவையானவைகளை அளித்தார், 8/1
தேசத்தைச் சென்று பாருங்கள், ஆடுகளைச் சென்றுபாருங்கள்! 6/1
போஜனம் சாப்பிடுங்கள்—ரொட்டி சாப்பிடுங்கள், 12/1
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உடன்படிக்கை செய்பவர் மரிக்க வேண்டுமா? (எபி. 9:16) 6/1
ஏன் நோவா ஒரு காகத்தையும் பின்பு ஒரு புறாவையும் அனுப்பினான்? 4/15
‘ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழி’ “மிகவும் ஆச்சரியமான”தா? (நீதி. 30:19) 10/1
ஒற்றைக் கொம்புடைய விலங்குகள் (Unicorns), 9/1
கட்டாயமான மதபோதனை, 3/15
சகரியா ஊமையாகவும் செவிடாகவும் இருந்தாரா? (லூக். 1:62) 7/1
சவ அடக்க பூக்கள், 1/15
திருடப்பட்ட பொருட்களை வாங்குவது? 9/15
பார்வோன் சாராளைத் திருமணம் செய்தானா? 5/1
பிறந்தநாள் கொண்டாட்டம், 12/1
பொ.ச. 29 அதிமுக்கியமான தேதி, 2/15
முழுக்காட்டுபவனாகிய யோவான் முன்பாகவே மரித்துவிடுவார் என்பதை இயேசு முன்கூட்டியே அறிந்திருந்தாரா? (மத். 11:11) 5/15
யோபு மட்டுமே உண்மையுள்ளவராக இருந்தாரா? (யோபு 1:8) 11/1
வாழ்க்கைச் சரிதை
“அவருடைய கிருபை பெரியது,” (J. V. ஓராங்கோ) 5/1
அறுவடைக்காலத்தில் நான் பிரதிபலித்தேன், (W. ரெமி) 10/1
ஆறுவயதில் தீர்மானித்த இலக்கை பின்தொடருதல், (S. கவன்) 6/1
நான் தற்பெருமையை ஒழித்து மகிழ்ச்சியைக் கண்டடைந்தேன், (V. ப்ரான்டோலினி) 11/1
புக்கென்வால்டுக்கு பிறகு நான் சத்தியத்தைக் கண்டடைந்தேன், (R. சாக்லா) 9/1
யெகோவாவின் முறையே மிகச் சிறந்த வாழ்க்கைமுறை, (E. கான்கான்பா) 7/1