பக்கம் இரண்டு
போதையில் சுழலும் உலகம்? 3-14
சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்துவதும் அதை உபயோகிப்பதும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அனைவரையும் பாதிக்கிறது. போதைப் பொருளின் சப்ளையையும் டிமாண்டையும் குழிதோண்டி புதைப்பது எப்படி?
எழில் கொஞ்சும் தோட்டத்திற்கு ஓர் உலா 15
‘பாம்’ மரங்களின் கண்காட்சியே இத்தோட்டத்தின் சிறப்பு.
பில்லி சூனியத்தின் திரைக்குப் பின்னால் 26
1999-ல் சூனியக்காரர்கள், அவர்களது குழுக்கள், விக்கன்கள்? சிலருக்கு பில்லி சூனியத்திடம் அப்படி என்ன வசீகரம்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Godo-Foto