உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 5/22 பக். 1-2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • வியட்நாமின் டிராகன் வளைகுடாவிற்கு விஜயம் 16
  • காசநோயை எதிர்க்க புதிய கவசம் 21
விழித்தெழு!—1999
g99 5/22 பக். 1-2

பக்கம் இரண்டு

குழந்தை தொழிலாளிகள்—முடிவு விரைவில்! 3-13

கோடிக்கணக்கான பிள்ளைகள், படுமோசமான நிலைமைகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது, பிள்ளைகளை சித்திரவதை செய்வதாகவும் மனிதகுலத்தையே அவமதிப்பதாகவும் இருக்கிறது. ஆனாலும் பிள்ளைகளுக்கு நம்பிக்கையான எதிர்காலம் இருக்கிறது!

வியட்நாமின் டிராகன் வளைகுடாவிற்கு விஜயம் 16

வியட்நாமின் எழில்மிகு இடங்களில் ஒன்றிற்கு சென்ற ஆனந்தப் பரவசமூட்டும் சுற்றுலாவைப் பற்றி வாசியுங்கள்.

காசநோயை எதிர்க்க புதிய கவசம் 21

எய்ட்ஸ், மலேரியா, வெப்பமண்டலங்களில் உருவாகும் வியாதிகள் ஆகியவை ஒட்டுமொத்தமாக உயிர்களை கொல்வதைவிட காசநோயே மக்களை அதிக எண்ணிக்கையில் கொல்லுகிறது. ஆனால், இந்நோய் தீரும் என்ற நம்பிக்கை ஆராய்ச்சியாளர்களுக்குத் துளிர்த்துள்ளது. ஏன்?

[அட்டைப்படம்]

Cover: Hauling bricks in South America

[படத்திற்கான நன்றி]

COVER: UN PHOTO 145234/Jean Pierre Laffont

[பக்கம் 2-ன் படம்]

Weaving a straw rug in West Africa

[படத்திற்கான நன்றி]

UN PHOTO 148040/Jean Pierre Laffont

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Photo: WHO/Thierry Falise

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்