பக்கம் இரண்டு
சுய வைத்தியம் நன்மையா அல்லது தீமையா? 3-9
உலகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட அநேக இடங்களில் சுய வைத்திய சிகிச்சையே கிடைக்கக்கூடிய ஒரே வைத்தியம். வேறு சில இடங்களில் தேர்ந்தெடுப்பதற்கு அநேக முறைகள் இருக்கின்றன. எவ்விதம் சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்?
சரசமாடுவதில் என்ன தவறு? 20
சரசமாடுவதற்கும் நட்புடன் பழகுவதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? சரசமாடுதல் ஏன் ஆபத்தானதாகவும் தன்னலமானதாகவும் இருக்கிறது?
பறவைகளைப் பார்வையிடுதல்—எல்லாருக்குமே இனியதோர் விருப்பவேலையா? 23
உலகில் 9,600-க்கும் அதிகமான பறவையினங்கள் இருப்பதால் அவற்றை பார்வையிடுதல் ஒரு கிளர்ச்சியான, கல்வி புகட்டும் அனுபவமாக இருக்கலாம். நீங்கள் அவ்விதம் உணருகிறீர்களா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
© The Curtis Publishing Company