உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 11/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இரைச்சல்—படுமோசமான மாசுப்பொருளா? 3-11
  • உலகத்தை வெளிப்படுத்திய அந்த மனிதன் 12
  • வறுமை திருட்டை நியாயப்படுத்துகிறதா? 18
விழித்தெழு!—1997
g97 11/8 பக். 2

பக்கம் இரண்டு

இரைச்சல்—படுமோசமான மாசுப்பொருளா? 3-11

ஓயாத இரைச்சலிலிருந்து விலகிச்செல்வதை நீங்கள் கடினமாக காண்கிறீர்களா? இரைச்சலால் நீங்கள் எரிச்சல் அடைகிறீர்களா? இந்த நவீனகால மாசுப் பொருளால் அவதிப்படும் கோடிக்கணக்கான வர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் எவ்வாறு உதவிபெறலாம்?

உலகத்தை வெளிப்படுத்திய அந்த மனிதன் 12

கொலம்பஸைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த பூகோளத்தை சுற்றிவந்த முதல் கப்பலோட்டி யார்? அவர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த துணிச்சல்மிக்க ஓர் ஆய்வுப்பயணி. அவர் என்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டார்? அவர் எவ்வாறு இறந்தார்?

வறுமை திருட்டை நியாயப்படுத்துகிறதா? 18

வறுமையை மேற்கொள்வதற்காக திருடவேண்டியுள்ளது என்று சில ஆட்கள் வாதிடுகிறார்கள். இத்தகைய கருத்தை பைபிள் அனுமதிக்கிறதா?

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

Robin Hood: General Research Division/The New York Public Library/Astor, Lenox and Tilden Foundations

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்