உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 9/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • மோசடிக்காரர்கள் ஜாக்கிரதை! 3-10
  • சீட்டா—பூனைகளில் மிக வேகமானது 15
  • உங்கள் செவியுணர்வு—பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு 21
விழித்தெழு!—1997
g97 9/22 பக். 2

பக்கம் இரண்டு

மோசடிக்காரர்கள் ஜாக்கிரதை! 3-10

அவர்கள் வஞ்சித்து ஏமாற்றும் புத்திசாலியான மோசடிப்பேர்வழிகள், ஜாக்கிரதை—நீங்களே அவர்களுடைய அடுத்த குறியிலக்காக இருக்கக்கூடும்! அவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்? உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம் ?

சீட்டா—பூனைகளில் மிக வேகமானது 15

புள்ளியிட்ட இந்த அழகான சீட்டாவுக்கு, காற்று வேகத்தில் ஓட உதவுவது எது? சீட்டாவின் பரம எதிரி யார்?

உங்கள் செவியுணர்வு—பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு 21

உங்களைச் சுற்றியுள்ள உலகோடு தொடர்பு வைத்துக் கொள்வதற்கு உங்களுடைய செவியுணர்வே மிக முக்கியமான வழியாக உள்ளது. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்