பக்கம் இரண்டு
குற்றச்செயல்—உங்களை எப்படி பாதிக்கிறது 3-10
நாடுகடந்த குற்றச்செயல் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. குப்பையைத் துப்புரவு செய்வதிலிருந்து ஆபரணம் வரையிலும், துணிமணிகளிலிருந்து சிமெண்ட் வரையிலும் ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீதிபதிகளையும், போலீஸாரையும், அரசியல்வாதிகளையும் குற்றவாளிகள் பயமுறுத்தி மாற்றிவிடுகின்றனர். இதற்கு தீர்வு இருக்கிறதா?
மலர்கள் நம்மீது அக்கறையுள்ள ஒருவரைப் பற்றி பறைசாற்றுகின்றன 16
நீங்கள் நேசிக்கும் ஒருவருக்காக எப்போது கடைசியாக மலர்களை வாங்கினீர்கள்? அந்த மலர்களை வளர்ப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது? அவை எங்கிருந்து வருகின்றன?
பிள்ளைகள் தாங்களாகவே மதத்தைத் தெரிவு செய்ய வேண்டுமா? 26
பிள்ளைகளுக்கு மதத்தைப் பற்றி கற்பிக்கக்கூடாது ஆனால் அவர்களே பிற்பாடு சொந்தமாக தெரிவு செய்துகொள்ள வேண்டுமென சில பெற்றோர் நினைக்கிறார்கள். பைபிள் என்ன சொல்கிறது?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
மேப்: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
The Doré Bible Illustrations/Dover Publications, Inc.