பக்கம் இரண்டு
பேராசை எவ்வாறு நம்மை பாதிக்கிறது? 3-10
மனிதனின் பேராசை பூமியின்வளங்களை அழிக்கிறது. அதுஏழைகளைச் சுரண்டி பணக்காரர்களை செல்வசெழிப்பு உள்ளவர்களாகஆக்குகிறது. பேராசை நிறைந்திருக்கும்ஓர் உலகில் நீங்கள் எவ்வாறுபிழைக்கலாம்? பேராசைஎப்போதாவது ஒழிந்துபோகுமா?
இசை, போதைப்பொருட்கள், மது ஆகியவையே என் வாழ்வாய் இருந்தன 11
சிப்பவா அமெரிக்க இந்தியக் குடியைச் சேர்ந்த வியட்நாம் படைவீரர் ஒருவர் தன் வாழ்க்கையை எவ்வாறு மாற்றிக்கொண்டார் என்பதை விளக்குகிறார்.
பூமி அக்கினிக்கு இரையாகுமா? 26
பல நூற்றாண்டுகளாக,பூமி அக்கினிக்குஇரையாகும் என்றுபல மதங்கள்கற்பித்திருக்கின்றன.பைபிளின் கருத்துஎன்ன?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Earth on pages 2-4, 6, 9, and 26: Based on NASA photo