உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 10/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு 3-11
  • சத்தியம் என்னை மீண்டும் உயிரடையச் செய்தது 12
  • சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா? 21
விழித்தெழு!—1996
g96 10/22 பக். 2

பக்கம் இரண்டு

புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து குணப்படுத்தும் வார்த்தைகளுக்கு 3-11

தூஷண வார்த்தைகள் உறவுமுறையை எந்தளவுக்கு சேதப்படுத்துகின்றன? சில ஜனங்கள் தாங்கள் நேசிப்பதாய் சொல்லிக்கொள்ளும் நபரை ஏன் கோபாவேசப்பட்டு பொரிந்து தள்ளுகின்றனர்? ஒருவரது வாழ்க்கையிலிருந்து தூஷணத்தை அடியோடு நீக்க என்ன செய்யப்படலாம்?

சத்தியம் என்னை மீண்டும் உயிரடையச் செய்தது 12

அவள் 14-வது வயதில் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தாள், அதற்கு அடிமையானதாலும் மனச்சோர்வாலும் பல வருடங்களாக போராடினாள். பைபிள் சத்தியம் அவளது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா? 21

ஒருகாலத்தில் பிரபலமாகவும் நாகரிகமாகவும் கருதப்பட்ட புகைத்தல், தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. அது ஏன் மறுக்கப்பட வேண்டும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்