பக்கம் இரண்டு
அகதிகள் அவலம்—எப்போதாவது முடிவடையுமா? 3-11
கோடிக்கணக்கானோர் தப்பி ஓடும்படி வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். ஓர் அகதிக்கு வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது? ஏன் பிரச்சினை மோசமாகிக்கொண்டே செல்கிறது? தீர்வு என்ன?
கம்ப்யூட்டர் அல்லது வீடியோ விளையாட்டுகளில் நான் பங்குகொள்ள வேண்டுமா? 12
கம்ப்யூட்டர் மற்றும் வீடியோ விளையாட்டுகள் தீங்கற்ற கேளிக்கையாக தோன்றுகின்றன. அவற்றின் இருண்ட மறுபக்கத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் ஞானமாய் தேர்ந்தெடுப்பீர்களா?
ரப்பர் வடித்தல்—உங்கள் வாழ்வைப் பாதிக்கும் ஒரு தொழில் 18
ஆயிரக்கணக்கான பொருட்களில் ரப்பர் பயன்படுத்தப்படுகிறது. அது எங்கிருந்து வருகிறது, அதை அவ்வளவு பயனுடையதாய் ஆக்குவது எது?