பக்கம் இரண்டு
பாலினத் தொல்லை இல்லாமற்போகையில் 3-10
பல பெண்களுக்கு வேலை என்பது ஒரு கொடுங்கனவாகிவிட்டது. இடையிடையே அசிங்கமான, தகாத பேச்சுகளால் அவமானப்படுத்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதிகாரிகளின் முயற்சிகளாலும் புகலிடம்தேடி நீதிமன்றங்களுக்குச் செல்வதாலும் ஓரளவு நல்ல பலன்கள் ஏற்பட்டுள்ளன. கிறிஸ்தவப் பெண்கள் தங்கள் உடையிலும் நடத்தையிலும் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதைப் பயனுள்ளதாய்க் கண்டிருக்கின்றனர்.
செட்ஸி ஈ—ஆப்பிரிக்காவின் சாபமா? 11
செட்ஸி ஈ வெல்ல முடியாத ஓர் எதிரி, ஆனால் அது முழுமையாகவே கேடுள்ளதா?
லாஹார்கள்—பினட்டூபோ சிகரத்தின் பின்விளைவு 17
லாஹார்கள் என்பவை நீர் மற்றும் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட மண்டியின் கலவைகள், அவை அவ்வளவு அடர்த்தியுள்ளவையாதலால் பாய்ந்தோடும் காரையைப்போன்று உள்ளன. அதோடு அவை நாசகரமானவை!
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
©Martin Dohrn, The National Audubon Society Collection/PR