உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 3/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • கடவுள் தம்மைக் கண்டுகொள்வதற்கு எங்களை அனுமதித்தார் 11
  • நாகப்பாம்பை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களா? 16
விழித்தெழு!—1996
g96 3/22 பக். 2

பக்கம் இரண்டு

கள்ளத் தயாரிப்பு ஓர் உலகளாவிய கொள்ளைநோய் 3-10

காகித பண நோட்டுகளை மட்டுமல்ல, ஆனால் காசோலைகள், கடன் அட்டைகள், விலங்குகளின் மென்மயிர் தோல்கள், கைக்கடிகாரங்கள், ஓவியங்கள், விமானத்தின் பாகங்கள்—எதுவானாலும், அரியதாகவும் விலைமதிப்புள்ளதாகவும் அது இருந்தால், ஜாக்கிரதை, ஏனென்றால், எவராவது எங்காவது அதைக் கள்ளத்தனமாக தயாரிக்க முயலுவார்.

கடவுள் தம்மைக் கண்டுகொள்வதற்கு எங்களை அனுமதித்தார் 11

அவர்கள் அநேக சர்ச்சுகளில் கடவுளைத்தேடினர், ஆனால் எங்கே தேடவேண்டாம் என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தார்களோ அங்கு தேடியபோதுதான் அவரைக் கண்டுகொண்டார்கள்.

நாகப்பாம்பை நீங்கள் சந்திக்க விரும்புவீர்களா? 16

ஆர்வத்தைத் தூண்டும் பல உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், ஆனால் ஓரளவு பாதுகாப்பான தூரத்திலிருந்து அதை நீங்கள் சந்திக்கும்படி நாங்கள் ஆலோசனை கூறுகிறோம்—அது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

A. N. Jagannatha Rao, Trustee, Madras Snake Park Trust

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்