உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 7/22 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • மனிதன் எப்போதாவது பேரழிவை சமாளிப்பானா? 3-9
  • உண்மையில் என்னால் கடவுளின் நண்பனாயிருக்க முடியுமா? 13
  • என்னை உண்மையில் நேசித்த குடும்பம் 21
விழித்தெழு!—1995
g95 7/22 பக். 2

பக்கம் இரண்டு

மனிதன் எப்போதாவது பேரழிவை சமாளிப்பானா? 3-9

ஐரோப்பாவில் வெள்ளப்பெருக்குகள்! ஜப்பானில் பூமியதிர்ச்சி! சூறாவளிகள்! எரிமலை வெடிப்புகள்! பேரழிவுகளுக்கு எதிரான மனிதனின் போராட்டம் ஒருபோதும் முடிவுக்கு வராது என்பதுபோல் தோன்றுகிறது. அரசாங்கங்கள் அதைக்குறித்து என்ன செய்கின்றன? கடவுள் அதைக் குறித்து என்ன செய்வார்?

உண்மையில் என்னால் கடவுளின் நண்பனாயிருக்க முடியுமா? 13

தவறுகளைச் செய்து தகுதியற்றவர்களாக உணரும் சிலர் அது சாத்தியமா என்று யோசிக்கிறார்கள்.

என்னை உண்மையில் நேசித்த குடும்பம் 21

நான் இருமுறை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டேன், ஆனால் பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் அடங்கிய ஒரு ஆவிக்குரிய குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்