பக்கம் இரண்டு
1914 நம் உலகை இன்னும் உலுக்கிக் கொண்டிருக்கும் துப்பாக்கி வெடிசத்தங்கள் 3-11
ஆஸ்திரிய பேரரசரின் மகன் பெர்டினான்டையும் அவருடைய மனைவியையும் சதிக்கொலை செய்தது முதல் உலகப் போரின் தொடக்கத்திற்கு வழிநடத்திற்று. பால்கன் நாடுகளை அப்பொழுது பாதித்த பிரச்சினைகள் எவ்வாறு இன்னும் நம்முடைய உலகத்தை உலுக்குகின்றன?
கிறிஸ்தவர்கள் ஜெரூசலமின் உயர்நீதி மன்றத்தை மறுபடியும் சந்திக்கின்றனர் 12
சமீபத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த இளம் சாட்சி ஒருவன் தன்னுடைய மனச்சாட்சியின் காரணமாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான். அவனுடைய வழக்கு ஜெரூசலமின் உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டது.
நான் மன்னிக்கமுடியாத பாவத்தை செய்துவிட்டேனா? 18
உண்மைமனதுள்ள அநேக இளைஞர், பெரியவர்களும்கூட, தங்களுடைய பாவங்களாலும் பலவீனங்களாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தப் பாவங்களெல்லாம் உண்மையிலேயே மன்னிக்கப்படக்கூடியவையா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
The Bettmann Archive
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover picture: Artist’s conception of the shooting of Archduke Ferdinand: Culver Pictures