பக்கம் இரண்டு
சாத்தான் வழிபாடு அதன் கவர்ச்சி 3-12
எச்சரிக்கையாய் இருங்கள் அதன் கடவுள் எப்போதும் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் இருந்து, விழுங்குவதற்கு பலியாட்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்.
கடவுளைப்பற்றி ஏன் பேசவேண்டும்? 13
பெரும்பாலான இளைஞர் கடவுளை நம்புகின்றனர், ஆனால் அவரைப்பற்றி பேசுவதற்குத் தயங்குகின்றனர், ஏன்?
ஆஸ்திரேலியாவின் காட்டுப்புஷ்பங்களின் கண்கொள்ளாக்காட்சி 16
உலகிலேயே இயற்கைத் தாவரங்களின் கண்கவர் வர்ணக் காட்சிகளில் ஒன்று.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
By Courtesy of West Australian Tourist Commission