பக்கம் இரண்டு
பெற்றோரே ஆதரவாயிருங்கள்! 10
சமீப ஆண்டுகளில் அமைப்பு முறைகளில் பிரச்சினைகள் திடீரென அதிகரித்திருக்கின்றன. தங்களுடைய பிள்ளைகள் சமாளிப்பதற்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?
சூதாட்டம் கிறிஸ்தவர்களுக்கா? 14
சூதாட்டம் சட்டப்பூர்வமாக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிடினும், பரவலாகக் காணப்படுகிறது. அதைப்பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலை என்ன?
எதிர்பாலாரை நான் நினைக்காதிருப்பது எப்படி? 16
இது சம்பந்தமாக இளைஞர் தங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த தாங்கள் என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Valentin/The Cheaters, Giraudon/Art Resource