பக்கம் இரண்டு
கடவுளை முதன்மையாக வைத்த இளைஞர் 3-15
கடந்த காலங்களில் கடவுளை முதன்மையாக வைத்ததற்காக ஆயிரக்ணக்கான இளைஞர் மரித்தனர். அவர்கள் இன்னும் அதைச் செய்துவருகின்றனர். இன்றோ அது மருத்துவமனைகளில் நீதிமன்றங்களில், இரத்தம் ஏற்றுதல் பிரச்னையின்மூலம் நடந்துவருகிறது.
விசுவாசத்தில் இல்லாத ஒருவரை நான் காதலித்தால் என்ன 18
‘கர்த்தருக்குட்பட்ட ஒருவரையே மணக்கவேண்டும்’ என்ற புத்திமதியை அசட்டைசெய்தால் மனவேதனை பின் தொடரலாம்.
உங்கள் வாழ்க்கைக்கு நகைச்சுவையூட்டுங்கள் 25
ஏன்? அது பல காரியங்களைக் குறித்துக்காட்டுகிறது—மதிப்பீடுகள், அக்கறைகள், கற்பனாசக்தி, தேவைகள்.