1990 விழித்தெழு! பத்திரிகைகளின் பொருளடக்க அகரவரிசை அட்டவணை
கட்டுரைகள் தோன்றும் பத்திரிகைகளின் மாத எண் கொடுக்கப்பட்டிருக்கிறது
அறிவியல்
உங்கள் எழுதுமேசையில் அடக்கமாயிருக்கும் அந்த நூலகம், 10சில்லு—மின்துகளியலின் கட்டும் பாளம், 8
மரபுவழிக் கோட்பாட்டியல் புரட்சி, 10
வான் பயணத்தில் ஒரு மைல்கல், 6
இதரக் கட்டுரைகள்
அக அழகு, 2
கண்ணைக்கவரும் வான்வெளிக்காட்சிகள், 8
கற்பழித்தல்—அவள் வாசித்தது அவளைக் காத்தது, 11
கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள், 12
கோலியாத் கலாச்சாரப் பின்னணியுடைய ஓர் இராட்சதனா? 3
நட்சத்திரங்கள் உங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே கட்டுப்படுத்துகின்றனவா? 11
பிறவாத குழந்தை என்ன அறிந்திருக்கிறது, 9
பேராபத்திற்குக் காரணம், 8
வானவில், 4
வீடியோ காட்சித்திரைக் கொண்ட அமைப்புமுறைகள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை? 1
ஜானிக்கு இப்பொழுது ஒரு கம்ப்யூட்டர் தேவையா? 10
இளைஞர் கேட்கின்றனர்
அந்த வீட்டு வேலைகளையெல்லாம் நான் ஏன் செய்ய வேண்டும்? 3
ஆட்கள் என்னைப்பற்றி புறங்கூறினால் நான் என்ன செய்ய வேண்டும்? 11
என்னுடைய பணத்தை நான் எப்படி நிர்வகிக்கலாம்? 1
என்னுடைய பணத்தை நான் எவ்வாறு ஞானமாக உயயோகிக்கலாம்? 2
என்னில் ஏதாவது தவறு இருக்கிறதா? 5
காதல் பாட்டுகளில் இருப்பது போல் காதல் இருக்கிறதா? 9
நான் எப்படி இனவேற்றுமை சார்ந்த தப்பெண்ணத்தை எதிர்த்து சமாளிக்கலாம்? 4
நான் என்ன வாழ்க்கைப் பணியைத் தெரிந்துகொள்ள வேண்டும்? 6
நான் வசைமொழியை எவ்வாறு கையாளக்கூடும்? 8
பள்ளியில் வீம்புக்காரர்களைக்குறித்து நான் என்ன செய்யக்கூடும்? 12
பிறருடன் சம்பாஷிப்பதை நான் எப்படி விருத்திசெய்து கொள்ளலாம்? 7
புறங்கூறுதல்—அதில் என்ன தீங்கு இருக்கிறது? 10
உடல்நலமும் மருத்துவமும்
இரத்தம்: யாருடைய தெரிவு, யாருடைய மனச்சாட்சி? 3
உங்கள் உணவு எந்தளவுக்குப் பாதுகாப்பாக உள்ளது? 7
எய்ட்ஸ்—மங்கின நிறமுள்ள குதிரை சவாரி செய்கிறது, 12
சலிப்பு மன அழுத்தத்தையும் சோர்வையும் ஏற்படுத்தக்கூடும், 7
தலைப்பேன்களைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை, 11
நல்ல ஆரோக்கியம், 12
புகைபிடித்தல், 9, 10
முழு வளர்ச்சியுறாமல் பிறக்கும் குழந்தைகள், 3
ஸ்டிராய்டுகள்—அவை என்ன செய்கின்றன, 4
உலக விவகாரங்களும் நிலைமைகளும்
உங்களுக்குச் சேவை செய்யும் எண்ணெய்—ஒருவேளை! 11
எண்ணெய்—நமக்கு ஏதாவது மாற்றுப் பொருட்கள் உண்டா? 11
எப்படியாகிலும் வெற்றி—ஒலிம்பிக் ஆவி, 6
ஒலிம்பிக் ஜோதி—ஓர் இருளைப் பரப்புகிறது, 3
‘சமுத்திரங்கள் அழியுமேயானால்’, 12
சமுத்திரங்கள்—விலைமதிப்புள்ள செல்வமா அல்லது உலகெங்கும் பரவியுள்ள சாக்கடையா? 10
படுகொலை, 5
போராயுத வியாபாரம், 8
மதிப்பீடுகளுக்கு என்ன ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது? 4
மறைந்துகொண்டிருக்கும் ஓசோன், 1
யார் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்? 2
தேசங்களும் மக்களும்
அந்த இரும்புப் பெண்மணி புதுப்பொலிவு பெறுகிறாள் (ஐஃபெல் கோபுரம்), 1
இந்தியாவின் புனித கங்கை, 4
இன்காஸ் படிகட்டுகளின் மீது நடந்து செல்வது, 2
ஃபிரெஞ்சு புரட்சி, 7
தாஜ் மஹால்—அன்புக்கு நினைவுச்சின்னம், 11
பனாமா கால்வாய் கதை, 12
ஜப்பான் அதன் உள்நாட்டுக் கடல் பகுதியைப் பாலத்தால் இணைக்கிறது, 3
பைபிளின் கருத்து
திஷ்டிக்கு பயப்பட வேண்டுமா? 1
முன்னோர் வழிபாடு கிறிஸ்தவர்களுக்குரியதா? 3
வாழ்க்கையின் நோக்கமென்ன? 2
பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்
இரவு நேர வேலைகளைச் சமாளித்தல், 11
வாழ்க்கைச் செலவு நெருக்கடி, 6
மதம்
இந்தியாவின் புனித கங்கை, 4
இந்து மதம் உன்னுடைய பெயர் சகிப்புத்தன்மை, 8
ஏன் யெகோவா கானானியரையும் இஸ்ரவேலரையும் துரத்தினார், 2
ஒரு முன்னாள் கடவுளுக்குச் சவ அடக்கம், 7
ஒரு வேட்டைக்காரனும் ஒரு கோபுரமும் நீங்களும்! 2
ஒழுக்க நெறிமுறை சீர்குலைந்திருப்பதில் உட்படுத்தப்படுகிறது, 1
கிறிஸ்தவமண்டலம் கானானின் வழியில் நடக்கிறது, 2
தெய்வங்களின் போர்க்களம், 3
பிரித்தெடுக்கப்பட்ட ஒரு தேசம் (இஸ்ரவேல்), 4
மதத்தை அண்மையில் பார்த்தல், 1
மதவேற்றுமை—அது எப்படி ஆரம்பித்தது, 1
மிக அதிகமாக விற்பனையாகும் மத நூல்கள் (பரிசுத்த புத்தகங்கள்), 6
மெய்யான வழியைக் கண்டடைய கீழை நாடுகளின் முயற்சி, 10
மேசியாவுக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள், 11
யோக்கியதை இல்லாத பழங்கதைக் கற்பனைக் கடவுட்கள், 5
விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழி (கிறிஸ்தவம்), 12
விடுதலையை வாக்களித்த ஒரு மெய்யறிவு, 9
மானிட உறவுகள்
நீங்கள் எப்போதுமே தாமதமாகப் போகிறீர்களா? 8
யெகோவாவின் சாட்சிகள்
உண்மையான தீயோர் யாவர்? 9
எய்ட்ஸைவிட மிக மோசமான ஒன்று, 6
தயவான செயல்கள் கில்பர்ட் சுறாவளியின் வன்மையான அடிகளை மென்மையாக்குகின்றன, 3
“நாங்கள் கடவுளைக் குற்றஞ்சாட்டுவதில்லை”, 10
போலந்து யெகோவாவின் சாட்சிகளை உபசரிக்கிறது, 7
விலங்கினமும் தாவரங்களும்
“இயற்கையின் படைப்புகளில் தலைச்சிறந்த ஒன்று (யானையின் தும்பிக்கை), 2
“எனக்கு விருப்பமான ஃபோட்டோ மாடல்” (கரடி), 6
கியு தோட்டங்கள், 1
செல்லப் பிராணி ஒன்றை நீங்கள் உண்மையிலேயே கவனிக்க முடியுமா? 8
பறவைகளுக்கே உரித்தாகும் ஒத்துழைப்பு, 9
பன்றி எப்பொழுது பன்றி அல்ல? 8
பிரியாவிடைப் பெறுவதற்கு நேரமாகிவிட்டதா? (யானைகள்), 11
மிருதுவான பவழம், 4
முடமாக்கும் ஒரு பருப்பு, 9
வியப்பூட்டும் பாதம் (வீட்டுப்பல்லி), 4
வெளவால்கள், 1