பக்கம் இரண்டு
அநேக வழிகளில் உலகம் மெய்யான மதிப்பீடுகளைக் குப்பையாக தூக்கி எறிந்துவிட்டிருக்கிறது. ஆனால் உங்களைப் பற்றி என்ன? பல நூற்றாண்டுகளாக தங்கள் மதிப்பை உறுதிசெய்திருக்கும் மதிப்பீடுகளை நீங்கள் குப்பையாக கருதுகிறீர்களா? அல்லது நீங்கள் ஞானமான உங்கள் குப்பைத் தொட்டியைக் குப்பைக் கூளத்துக்காகவே ஒதுக்கி வைத்து, உங்கள் வாழ்க்கையில் உயர்வான மதிப்பீடுகளை வழிகாட்டும் சக்தியாகப் பின்பற்றி வருகிறீர்களா?