“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் கடவுளிடமிருந்து வரும் ஒரு வாக்கு. அவை உணர்வைத் தூண்டும் ஒரு சிறு புத்தகத்தின் தலைப்பாக தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அது எப்படி நிறைவேற்றப்படும்? எப்பொழுது?
பல வண்ணப் படங்களைக் கொண்ட இந்த 32 பக்க சிறு புத்தகத்தை வாசிப்பதன் மூலம் கண்டுபிடியுங்கள். பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் மற்றும் பூமியில் என்றென்றுமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்! என்ற வேறு இரண்டு சிறு புத்தகங்களோடுகூட இதுவும் சேர்த்து ரூ9/-க்கு உங்களுக்கு அனுப்பப்படும்.
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் மற்றும் பூமியில் என்றென்றுமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்! என்ற மூன்று சிறு புத்தகங்களைத் தபால் செலவு உட்பட, தயவுசெய்து எனக்கு அனுப்பி வைக்கவும். இத்துடன் ரூ.9/- அனுப்பியுள்ளேன்.