பக்கம் இரண்டு
நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் இடைவிடாமல் விளம்பரங்களினால் தாக்கப்பட்டவர்களாயிருக்கிறோம். தங்களுடைய பொருட்களையும் பணிகளையும் மற்றவர்களுக்கு விற்பனைச் செய்யத் துடிப்பவர்கள் தொலை காட்சியிலும், ரேடியோவிலும், பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் மற்ற வழிகளிலும் அவற்றை நமக்கு அளிக்கிறார்கள். விளம்பரத்தின் நல்ல அம்சங்கள் யாவை? தீய அம்சங்கள் யாவை? இவையனைத்தும் உங்களை எவ்விதம் பாதிக்கிறது.