யெகோவாவின் சாட்சிகள் என்ன நம்புகிறார்கள்?
முதல் நூற்றாண்டு ரோம் நகரத்தின் சமூக தலைவர்கள் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலிடம் பின்வருமாறு சொன்னார்கள்: “நீர் என்ன நம்புகிறீர் என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம், ஏனென்றால் இந்தக் கிறிஸ்தவர்கள் எங்கும் வெறுக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் அறிந்திருக்கிறோம்!” (அப்போஸ்தலர் 28:22, The Living Bible) அந்த ஆட்கள் குறைகாணும் வெளியாட்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.
இன்று யெகோவாவின் சாட்சிகளுங்கூட எதிராகப் பேசப்படுகிறார்கள், எனவே அவர்களைப் பற்றிய உண்மை காரியங்களைத் தப்பெண்ணங் கொண்டவர்கள் வாயிலாக அறிந்துகொள்ள நினைப்பது தவறான ஒரு செயலாகும். எனவே யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கைகளை விளக்கிக் காட்டும் இரண்டு 32 பக்க சிற்றேடுகளை அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! மற்றும் பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், ரூ.5 மட்டுமே.
தயவுசெய்து பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! மற்றும் பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம் ஆகிய இரண்டு சிற்றேடுகளையும் தபால் மூலம் அனுப்பவும். இத்துடன் ரூ.5 அனுப்பியுள்ளேன்.