உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தீமோத்தேயு 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 தீமோத்தேயு முக்கியக் குறிப்புகள்

      • எல்லா விதமான ஆட்களுக்காகவும் ஜெபம் (1-7)

        • ஒரே கடவுள், ஒரே மத்தியஸ்தர் (5)

        • எல்லாருக்காகவும் சரிசமமான மீட்புவிலை (6)

      • ஆண்களுக்கும் பெண்களுக்கும் அறிவுரைகள் (8-15)

        • அடக்கமாக உடை உடுத்துங்கள் (9, 10)

1 தீமோத்தேயு 2:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/1/1996, பக். 20

1 தீமோத்தேயு 2:2

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உயர் பதவியில் இருக்கிறவர்களுக்காகவும்.”

இணைவசனங்கள்

  • +மத் 5:44
  • +எரே 29:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2020, பக். 15

    காவற்கோபுரம்,

    5/1/1996, பக். 20

    9/15/1993, பக். 15

    6/1/1991, பக். 12

    ராஜ்ய ஊழியம்,

    12/1990, பக். 12

    விழித்தெழு!,

    2/8/1988, பக். 8

1 தீமோத்தேயு 2:3

இணைவசனங்கள்

  • +யூ 25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நியாயங்காட்டி, பக். 357-358

1 தீமோத்தேயு 2:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சித்தம்.”

இணைவசனங்கள்

  • +ஏசா 45:22; அப் 17:30; ரோ 5:18; 1தீ 4:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 169

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 47

    நியாயங்காட்டி, பக். 357-358

1 தீமோத்தேயு 2:5

இணைவசனங்கள்

  • +உபா 6:4; ரோ 3:30
  • +1கொ 11:25
  • +எபி 8:6; 9:15
  • +அப் 4:12; ரோ 5:15; 2தீ 1:9, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 27

    காவற்கோபுரம்,

    12/15/2008, பக். 13-14

    6/1/1991, பக். 29

    8/1/1986, பக். 20-21

1 தீமோத்தேயு 2:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “எல்லா விதமான மக்களுக்காகவும்.”

இணைவசனங்கள்

  • +மத் 20:28; மாற் 10:45; கொலோ 1:13, 14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 104

    நெருங்கி வாருங்கள், பக். 142-143

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 27

    காவற்கோபுரம்,

    6/15/2011, பக். 13

    4/15/1999, பக். 12

    7/15/1997, பக். 6-7

    9/15/1992, பக். 5-6

    8/1/1986, பக். 20-21

    திரித்துவம், பக். 15

1 தீமோத்தேயு 2:7

இணைவசனங்கள்

  • +அப் 9:15
  • +கலா 2:7, 8
  • +கலா 1:15, 16

1 தீமோத்தேயு 2:8

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “பற்றுமாறாமல்.”

இணைவசனங்கள்

  • +யாக் 1:20
  • +பிலி 2:14
  • +சங் 141:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2002, பக். 19

    2/15/1993, பக். 23

1 தீமோத்தேயு 2:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கண்ணியமான.”

  • *

    வே.வா., “சரியாக முடிவெடுக்கிற திறமையாலும்; விவேகத்தாலும்.”

இணைவசனங்கள்

  • +1பே 3:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2023, பக். 20

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 52

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 65-66

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2016, பக். 16-17

    காவற்கோபுரம்,

    2/15/2009, பக். 20-21

    5/1/2005, பக். 29

    12/1/2003, பக். 22

    8/1/2002, பக். 17-18

    11/15/1992, பக். 14

    11/1/1989, பக். 17-18

    7/1/1988, பக். 6

    “கடவுளது அன்பு”, பக். 65-66

    யெகோவாவின் விருப்பம், பாடம் 8

    விழித்தெழு!,

    11/8/2005, பக். 23

    8/8/1998, பக். 21

    3/8/1995, பக். 21-24

    ஊழியப் பள்ளி, பக். 131-132

    ராஜ்ய ஊழியம்,

    9/1996, பக். 4-5

    நியாயங்காட்டி, பக். 435

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 94-95

1 தீமோத்தேயு 2:10

இணைவசனங்கள்

  • +நீதி 31:30

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 52

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2016, பக். 16-17

    யெகோவாவின் விருப்பம், பாடம் 8

    காவற்கோபுரம்,

    5/1/2005, பக். 29

    12/1/2003, பக். 22

    8/1/2002, பக். 17-18

    விழித்தெழு!,

    11/8/2005, பக். 23

    ஊழியப் பள்ளி, பக். 131-132

    நியாயங்காட்டி, பக். 435

1 தீமோத்தேயு 2:11

இணைவசனங்கள்

  • +எபே 5:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    விழித்தெழு!,

    7/8/1994, பக். 13

    நியாயங்காட்டி, பக். 433

1 தீமோத்தேயு 2:12

இணைவசனங்கள்

  • +1கொ 14:34

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2007, பக். 4

    விழித்தெழு!,

    7/8/1994, பக். 12-13

    நியாயங்காட்டி, பக். 433

1 தீமோத்தேயு 2:13

இணைவசனங்கள்

  • +ஆதி 2:18, 22; 1கொ 11:8

1 தீமோத்தேயு 2:14

இணைவசனங்கள்

  • +ஆதி 3:6, 13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2020, பக். 4

    விழித்தெழு!,

    9/8/1998, பக். 26

1 தீமோத்தேயு 2:15

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சரியாக முடிவெடுக்கிற திறமையுள்ளவர்களாகவும்; விவேகமுள்ளவர்களாகவும்.”

இணைவசனங்கள்

  • +1தீ 5:14
  • +1தீ 2:9, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2017, பக். 6

    காவற்கோபுரம்,

    9/15/2008, பக். 30

    5/1/2005, பக். 29

    3/1/1991, பக். 27

    3/1/1989, பக். 23-24

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 தீ. 2:2மத் 5:44
1 தீ. 2:2எரே 29:7
1 தீ. 2:3யூ 25
1 தீ. 2:4ஏசா 45:22; அப் 17:30; ரோ 5:18; 1தீ 4:10
1 தீ. 2:5உபா 6:4; ரோ 3:30
1 தீ. 2:51கொ 11:25
1 தீ. 2:5எபி 8:6; 9:15
1 தீ. 2:5அப் 4:12; ரோ 5:15; 2தீ 1:9, 10
1 தீ. 2:6மத் 20:28; மாற் 10:45; கொலோ 1:13, 14
1 தீ. 2:7அப் 9:15
1 தீ. 2:7கலா 2:7, 8
1 தீ. 2:7கலா 1:15, 16
1 தீ. 2:8யாக் 1:20
1 தீ. 2:8பிலி 2:14
1 தீ. 2:8சங் 141:2
1 தீ. 2:91பே 3:3, 4
1 தீ. 2:10நீதி 31:30
1 தீ. 2:11எபே 5:24
1 தீ. 2:121கொ 14:34
1 தீ. 2:13ஆதி 2:18, 22; 1கொ 11:8
1 தீ. 2:14ஆதி 3:6, 13
1 தீ. 2:151தீ 5:14
1 தீ. 2:151தீ 2:9, 10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 தீமோத்தேயு 2:1-15

தீமோத்தேயுவுக்கு முதலாம் கடிதம்

2 எல்லாரிடமும் நான் முதலாவதாகக் கேட்டுக்கொள்வது இதுதான்: நாம் கடவுள்பக்தி உள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் தொல்லையில்லாமல் அமைதியாக வாழ்வதற்கு எல்லா விதமான ஆட்களுக்காகவும் 2 ராஜாக்களுக்காகவும் உயர் அதிகாரிகளுக்காகவும்*+ கடவுளிடம் மன்றாடுங்கள், ஜெபம் செய்யுங்கள், வேண்டுதல் செய்யுங்கள், நன்றி சொல்லுங்கள்.+ 3 இதுதான் நம்முடைய மீட்பரான கடவுளுடைய பார்வையில் சிறந்தது, சரியானது.+ 4 எல்லா விதமான மக்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற வேண்டுமென்பதும், மீட்புப் பெற+ வேண்டுமென்பதும் அவருடைய விருப்பம்.* 5 ஒரே கடவுள்தான் இருக்கிறார்.+ கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில்+ ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார்,+ அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு.+ 6 சரிசமமான மீட்புவிலையாகத்+ தன்னையே எல்லாருக்காகவும்* கொடுத்தவர் அவர்தான். இதைப் பற்றிய சாட்சியே குறித்த காலத்தில் கொடுக்கப்படும். 7 இதற்காகத்தான்+ ஒரு பிரசங்கிப்பாளனாகவும் அப்போஸ்தலனாகவும்,+ அதாவது மற்ற தேசத்து மக்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக்கொடுக்கிற போதகனாகவும், நியமிக்கப்பட்டேன்;+ நான் சொல்வது உண்மை, பொய் அல்ல.

8 அதனால், நீங்கள் எல்லாரும் கூடிவருகிற இடங்களில் ஆண்கள் கடும் கோபத்தையும்+ தர்க்கங்களையும்+ தவிர்த்து, உண்மையோடு* தங்கள் கைகளை உயர்த்தி ஜெபம் செய்ய வேண்டும்+ என்று விரும்புகிறேன். 9 அதேபோல், பெண்கள் விதவிதமான பின்னல் சடைகளாலும் தங்கத்தாலும் முத்துக்களாலும் விலை உயர்ந்த உடையினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ளாமல், நேர்த்தியான* உடையினாலும் அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும்* தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.+ 10 அதோடு, கடவுள்பக்தி உள்ள பெண்களுக்குத் தகுந்தபடி நல்ல செயல்களால் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்+ என்று விரும்புகிறேன்.

11 பெண்கள் அமைதியாக இருந்து, மிகவும் பணிவோடு கற்றுக்கொள்ள வேண்டும்.+ 12 கற்றுக்கொடுப்பதற்கோ, ஆண்கள்மேல் அதிகாரம் செலுத்துவதற்கோ பெண்களை நான் அனுமதிக்க மாட்டேன்; அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.+ 13 ஏனென்றால், ஆதாம்தான் முதலில் உருவாக்கப்பட்டான், பின்புதான் ஏவாள் உருவாக்கப்பட்டாள்.+ 14 அதோடு, ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டாள்,+ அவள்தான் கட்டளையை மீறினாள். 15 ஆனாலும், பெண்கள் பிள்ளைகளைப் பெற்று+ தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும்*+ விசுவாசமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் பரிசுத்தமுள்ளவர்களாகவும் நிலைத்திருந்தால் பாதுகாக்கப்படுவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்