உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 24
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நீதிமொழிகள் முக்கியக் குறிப்புகள்

    • சாலொமோனின் நீதிமொழிகள் (10:1–24:34)

நீதிமொழிகள் 24:1

இணைவசனங்கள்

  • +சங் 26:5; நீதி 1:10

நீதிமொழிகள் 24:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “குடும்பம்.”

இணைவசனங்கள்

  • +நீதி 9:1; 14:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 27-28

    3/15/1997, பக். 14

    ஊழியப் பள்ளி, பக். 31-32

நீதிமொழிகள் 24:4

இணைவசனங்கள்

  • +1ரா 10:23; நீதி 15:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “கடவுளது அன்பு”, பக். 148-151

    காவற்கோபுரம்,

    9/15/2006, பக். 27-28

    8/1/1997, பக். 26

    3/15/1997, பக். 14

நீதிமொழிகள் 24:5

இணைவசனங்கள்

  • +நீதி 8:14; 21:22

நீதிமொழிகள் 24:6

இணைவசனங்கள்

  • +நீதி 20:18; லூ 14:31, 32
  • +நீதி 11:14; 13:10; 15:22; அப் 15:5, 6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/15/2012, பக். 30-31

நீதிமொழிகள் 24:7

இணைவசனங்கள்

  • +நீதி 14:6; 1கொ 2:14

நீதிமொழிகள் 24:8

இணைவசனங்கள்

  • +நீதி 6:12-14

நீதிமொழிகள் 24:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “முட்டாளின் திட்டங்கள்.”

இணைவசனங்கள்

  • +நீதி 22:10

நீதிமொழிகள் 24:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “வேதனையில்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2021, பக். 30-31

    விழித்தெழு!,

    எண் 3 2019, பக். 12

    காவற்கோபுரம்,

    8/1/2005, பக். 4

நீதிமொழிகள் 24:11

இணைவசனங்கள்

  • +சங் 82:4

நீதிமொழிகள் 24:12

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “உள்ளெண்ணங்களை.”

இணைவசனங்கள்

  • +நீதி 5:21; 17:3; 21:2
  • +சங் 62:12; மத் 16:27; ரோ 2:5, 6

நீதிமொழிகள் 24:14

இணைவசனங்கள்

  • +சங் 19:9, 10; 119:103
  • +நீதி 23:18

நீதிமொழிகள் 24:16

இணைவசனங்கள்

  • +சங் 34:19; 2கொ 1:10
  • +1சா 26:9, 10; எஸ்தர் 7:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    12/2020, பக். 15

    விழித்தெழு!,

    எண் 3 2016, பக். 6

    காவற்கோபுரம்,

    3/15/2013, பக். 4-5

    10/15/2003, பக். 22

    8/1/1997, பக். 11

    1/1/1989, பக். 25-26

நீதிமொழிகள் 24:17

இணைவசனங்கள்

  • +யோபு 31:29; நீதி 17:5; 25:21, 22

நீதிமொழிகள் 24:18

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “எதிரிமேல்.”

இணைவசனங்கள்

  • +எசே 26:2, 3; சக 1:15

நீதிமொழிகள் 24:20

இணைவசனங்கள்

  • +சங் 73:18, 27; நீதி 10:7
  • +நீதி 13:9

நீதிமொழிகள் 24:21

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கலகக்காரர்களோடு.”

இணைவசனங்கள்

  • +1சா 24:6, 7; 1பே 2:17
  • +2சா 15:12

நீதிமொழிகள் 24:22

இணைவசனங்கள்

  • +எண் 16:2, 31
  • +நீதி 20:2

நீதிமொழிகள் 24:23

இணைவசனங்கள்

  • +லேவி 19:15; உபா 1:16, 17; 16:19; 2நா 19:7; 1தீ 5:21

நீதிமொழிகள் 24:24

இணைவசனங்கள்

  • +நீதி 17:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/1991, பக். 5

நீதிமொழிகள் 24:25

இணைவசனங்கள்

  • +லேவி 19:17; 1தீ 5:20
  • +நீதி 28:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/1991, பக். 5

நீதிமொழிகள் 24:26

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “நேரடியாகப் பதில் சொல்வது முத்தம் கொடுப்பதுபோல் இருக்கிறது.”

இணைவசனங்கள்

  • +நீதி 27:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/1/1991, பக். 5

நீதிமொழிகள் 24:27

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “குடும்பத்தை.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 137

    “கடவுளது அன்பு”, பக். 132-133

    காவற்கோபுரம்,

    12/15/2009, பக். 3

    10/15/2009, பக். 12

    8/15/1997, பக். 19

    இளைஞர் கேட்கும் கேள்விகள், பக். 239

நீதிமொழிகள் 24:28

இணைவசனங்கள்

  • +யாத் 20:16
  • +எபே 4:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 36

நீதிமொழிகள் 24:29

இணைவசனங்கள்

  • +நீதி 20:22; ரோ 12:17, 19; 1தெ 5:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    போதகர், பக். 103

நீதிமொழிகள் 24:30

இணைவசனங்கள்

  • +நீதி 6:10, 11

நீதிமொழிகள் 24:31

இணைவசனங்கள்

  • +நீதி 20:4; 22:13; பிர 10:18

நீதிமொழிகள் 24:34

இணைவசனங்கள்

  • +நீதி 10:4; 23:21

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நீதி. 24:1சங் 26:5; நீதி 1:10
நீதி. 24:3நீதி 9:1; 14:1
நீதி. 24:41ரா 10:23; நீதி 15:6
நீதி. 24:5நீதி 8:14; 21:22
நீதி. 24:6நீதி 20:18; லூ 14:31, 32
நீதி. 24:6நீதி 11:14; 13:10; 15:22; அப் 15:5, 6
நீதி. 24:7நீதி 14:6; 1கொ 2:14
நீதி. 24:8நீதி 6:12-14
நீதி. 24:9நீதி 22:10
நீதி. 24:11சங் 82:4
நீதி. 24:12நீதி 5:21; 17:3; 21:2
நீதி. 24:12சங் 62:12; மத் 16:27; ரோ 2:5, 6
நீதி. 24:14சங் 19:9, 10; 119:103
நீதி. 24:14நீதி 23:18
நீதி. 24:16சங் 34:19; 2கொ 1:10
நீதி. 24:161சா 26:9, 10; எஸ்தர் 7:10
நீதி. 24:17யோபு 31:29; நீதி 17:5; 25:21, 22
நீதி. 24:18எசே 26:2, 3; சக 1:15
நீதி. 24:20சங் 73:18, 27; நீதி 10:7
நீதி. 24:20நீதி 13:9
நீதி. 24:211சா 24:6, 7; 1பே 2:17
நீதி. 24:212சா 15:12
நீதி. 24:22எண் 16:2, 31
நீதி. 24:22நீதி 20:2
நீதி. 24:23லேவி 19:15; உபா 1:16, 17; 16:19; 2நா 19:7; 1தீ 5:21
நீதி. 24:24நீதி 17:15
நீதி. 24:25லேவி 19:17; 1தீ 5:20
நீதி. 24:25நீதி 28:23
நீதி. 24:26நீதி 27:5
நீதி. 24:28யாத் 20:16
நீதி. 24:28எபே 4:25
நீதி. 24:29நீதி 20:22; ரோ 12:17, 19; 1தெ 5:15
நீதி. 24:30நீதி 6:10, 11
நீதி. 24:31நீதி 20:4; 22:13; பிர 10:18
நீதி. 24:34நீதி 10:4; 23:21
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
நீதிமொழிகள் 24:1-34

நீதிமொழிகள்

24 அக்கிரமக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.

அவர்களோடு பழகுவதற்கு ஏங்காதே.+

 2 ஏனென்றால், அவர்களுடைய உள்ளம் வன்முறையைப் பற்றியே யோசிக்கிறது.

அவர்களுடைய உதடுகள் தீமையைப் பற்றியே பேசுகின்றன.

 3 வீடு* ஞானத்தால் கட்டப்படும்.+

பகுத்தறிவால் அது நிலைநிறுத்தப்படும்.

 4 அறிவால் அதன் அறைகள் நிரப்பப்படும்.

எல்லாவித அருமையான பொக்கிஷங்களும் அவற்றில் குவித்து வைக்கப்படும்.+

 5 ஞானமுள்ளவன் பலமுள்ளவன்.+

ஒருவன் தன் அறிவினால் அதிக பலம் அடைகிறான்.

 6 திறமையான வழிநடத்துதல் இருந்தால் நீ போர் செய்ய முடியும்.+

ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+

 7 உண்மையான ஞானம் முட்டாளுக்கு எட்டவே எட்டாது.+

நகரவாசலில் சொல்வதற்கு அவனிடம் எதுவும் இருக்காது.

 8 சதித்திட்டம் தீட்டுகிறவன்

மோசடி மன்னன் என்று அழைக்கப்படுவான்.+

 9 முட்டாள்தனமான திட்டங்கள்* பாவம் நிறைந்தவை.

கேலி செய்கிறவனை மக்கள் அருவருக்கிறார்கள்.+

10 இக்கட்டில்* தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால்,

உன் பலம் குறைந்துவிடும்.

11 சாகடிப்பதற்காகக் கொண்டுபோகப்படுகிற ஆட்களைக் காப்பாற்று.

கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிறவர்களை விடுவி.+

12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம்.

ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+

உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.

அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+

13 என் மகனே, தேனைச் சாப்பிடு; அது நல்லது.

தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாக இருக்கும்.

14 அதேபோல், ஞானம் உனக்கு நல்லது என்பதைத் தெரிந்துகொள்.+

அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

உன் நம்பிக்கை வீண்போகாது.+

15 நீதிமானின் வீட்டுக்குப் பக்கத்தில் கெட்ட எண்ணத்தோடு பதுங்கியிருக்காதே.

அவன் குடியிருக்கும் இடத்தை அழிக்காதே.

16 நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்.+

ஆனால், பொல்லாதவன் பேராபத்தில் சிக்கி விழுந்துபோவது உறுதி.+

17 உன் எதிரி விழுந்தால் கைகொட்டிச் சிரிக்காதே.

அவனுக்கு அடிசறுக்கினால் உன் உள்ளத்தில் சந்தோஷப்படாதே.+

18 அப்படிச் செய்தால், யெகோவா அதைப் பார்த்து உன்மேல் வருத்தப்படுவார்.

அவன்மேல்* இருந்த கோபம் அவருக்குப் போய்விடும்.+

19 அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சல் அடையாதே.

பொல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.

20 அக்கிரமம் செய்கிறவனுக்கு எதிர்காலமே இல்லை.+

பொல்லாதவனின் விளக்கு அணைக்கப்படும்.+

21 என் மகனே, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயப்படு.+

எதிர்ப்பு காட்டுகிறவர்களோடு* சேராதே.+

22 அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரும்.+

கடவுளும் ராஜாவும் அவர்களை எப்படித் தண்டிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?+

23 இவையும் ஞானமுள்ளவர்கள் கொடுத்த ஆலோசனைகள்:

தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+

24 குற்றவாளியைப் பார்த்து, “நீ நிரபராதி” என்று சொல்கிறவனை+

ஜனங்கள் சபிப்பார்கள், தேசங்கள் கண்டனம் செய்யும்.

25 ஆனால், அவனைக் கண்டிக்கிறவர்களுக்கு நல்லது நடக்கும்.+

அவர்களுக்கு அருமையான ஆசீர்வாதங்கள் வந்து சேரும்.+

26 நேர்மையாகப் பதில் சொல்கிறவனுக்கு மக்கள் முத்தம் கொடுப்பார்கள்.*+

27 உன் வெளிவேலையைத் திட்டமிடு, வயலில் செய்ய வேண்டியதைச் செய்துவிடு,

அதன் பிறகு உன் வீட்டை* கட்டு.

28 எந்த ஆதாரமும் இல்லாமல் அடுத்தவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லாதே.+

உன் வாயால் மற்றவர்களை ஏமாற்றாதே.+

29 “அவன் எனக்குச் செய்த மாதிரியே நானும் செய்வேன்;

பழிக்குப்பழி வாங்குவேன்” என்று சொல்லாதே.+

30 சோம்பேறியின்+ வயல் வழியாக நான் போனேன்.

புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டம் பக்கமாகப் போனேன்.

31 அங்கே களைகள் மண்டிக் கிடந்தன.

முட்செடிகள் நிலத்தை மூடியிருந்தன,

கற்சுவரும் உடைந்து கிடந்தது.+

32 அதைப் பார்த்தபோது எனக்குக் கஷ்டமாகிவிட்டது.

அதையெல்லாம் பார்த்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்:

33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,

இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,

இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,

34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,

ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்