உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 5
  • இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • தேசத்தைப் பிரித்த விதத்தில் யெகோவாவின் ஞானம் பளிச்சிடுகிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • விலைமதிப்புள்ள உங்கள் சொத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 5
யோசுவா இஸ்ரவேல் தேசத்துக்கு கடைசியாக ஆலோசனைகள் கொடுக்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்

“உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பை ஒருநாளும் விட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” (யோசு 23:11)

மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள் (யோசு 23:12, 13; it-1-E பக். 75)

யெகோவாவை நம்புங்கள் (யோசு 23:14; w07 11/1 பக். 26 பாரா. 19-20)

இன்று நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கு யோசுவா கொடுத்த இந்த ஆலோசனைகள் எப்படி உதவியாக இருக்கும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்