உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 6
  • நவம்பர் 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 6

நவம்பர் 22-28

நியாயாதிபதிகள் 1-3

  • பாட்டு 126; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ஒரு வீரனின் கதை”: (10 நிமி.)

    புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • நியா 2:10-12—இந்தப் பதிவு நமக்கு என்ன எச்சரிக்கையைக் கொடுக்கிறது? (w05 1/15 பக். 24 பாரா 7)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 3:12-31 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்—ஜெபம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 02 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1 முதல் 3 (th படிப்பு 11)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 53

  • யெகோவாவின் நண்பனாகு—நல்ல பிள்ளையா ஊழியம் செய்!: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, முடிந்தால், முன்கூட்டியே தேர்ந்தெடுத்த பிள்ளைகளை மேடைக்கு வரச்சொல்லி, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஊழியத்துக்காக நாம எப்படி தயாரிக்கலாம்? நாம எப்படி நல்லா, அடக்கமா டிரெஸ் பண்ணலாம்? ஊழியம் செய்யும்போது நாம எப்படி ஒழுங்கா நடந்துக்கலாம்?

  • “வெளி ஊழியக் கூட்டம் எல்லாருக்கும் உதவியாக இருக்க சில டிப்ஸ்”: (10 நிமி.) ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. வெளி ஊழியக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே வருவது ஏன் முக்கியம் என்பதைச் சகோதர சகோதரிகளிடம் கேளுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 16 பாரா. 9-13, பெட்டி 16அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 29; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்