உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 நவம்பர் பக். 8
  • ‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • உங்கள் அன்புக்கு நன்றி
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • சந்தோஷமாகக் கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • “நம்முடைய ‘கையிலிருந்து’ யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 நவம்பர் பக். 8
இரண்டு சிறிய காசுகளை நன்கொடையாகப் போடுவதற்கு முன் அந்த விதவை அதைப் பார்க்கிறாள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

‘இரண்டு சிறிய காசுகளின்’ மதிப்பு

அந்த விதவை கொடுத்த காணிக்கையை வைத்து ஒரு எளிய உணவைக்கூட வாங்க முடியாது. (w97 10/15 பக். 16-17 பாரா 16, அடிக்குறிப்பு.) இருந்தாலும், யெகோவாவுடைய ஏற்பாடுகளில் அவளுக்கு எந்தளவு அன்பும் மதிப்பும் இருந்தது என்பதை அது காட்டியது. அதனால்தான், பரலோகத் தகப்பனின் பார்வையில் அந்தக் காணிக்கை அதிக மதிப்புள்ளதாக இருந்தது.—மாற் 12:43.

‘நம்முடைய “கையிலிருந்து” யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘நம்முடைய “கையிலிருந்து” யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. வணக்கத்துக்கான கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிதி வழங்கப்படுகிறது.

    நாம் கொடுக்கிற நன்கொடைகள் என்னென்ன வேலைகளுக்கு உதவுகின்றன?

  • ’நம்முடைய “கையிலிருந்து” யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ராஜ்ய மன்றத்திலுள்ள நன்கொடைப் பெட்டியில் ஒரு சின்ன பிள்ளை நன்கொடை போடுகிறாள்.

    நாம் கொஞ்சமாகக் கொடுக்கும் நன்கொடைகூட ஏன் மதிப்புள்ளது?

  • ’நம்முடைய “கையிலிருந்து” யெகோவாவுக்கு கொடுக்கும் பரிசு’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. படத்தொகுப்பு: உலகம் முழுவதும் நடக்கிற கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் நன்கொடை மூலம் ஆதரிக்கப்படுகின்றன. 1. பெத்தேலில் நடக்கும் வேலைகள். 2. பைபிள் பள்ளிகள். 3. பேரழிவு நிவாரணம். 4. அமைப்பின் கட்டுமான வேலைகள். 5. மாநாடுகள்.

    நாம் வாழ்கிற இடத்தில் என்னென்ன விதங்களில் நன்கொடை கொடுக்கலாம் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்?—“ஆன்லைன் மூலம் நன்கொடை கொடுக்க...” என்ற பெட்டியைப் பாருங்கள்

ஆன்லைன் மூலம் நன்கொடை கொடுக்க...

JW லைப்ரரி அப்ளிகேஷனின் முதல் பக்கத்திலிருக்கிற “நன்கொடைகள்” என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் வாழ்கிற நாட்டைப் பொறுத்து, “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்” (FAQ) என்ற மற்றொரு லிங்க்கையும் க்ளிக் செய்ய வேண்டியிருக்கும். நன்கொடைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்கு அதில் பதிலைக் கண்டுபிடிக்கலாம். என்னென்ன முறைகளில் நன்கொடை கொடுக்கலாம் என்பதை ஆன்லைனில் நன்கொடைகள் கொடுப்பது எப்படி? என்ற வீடியோவிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்