“யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுங்கள்”
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 9, ஜெபம்
10:00 “யெகோவாவை நினைத்து சந்தோஷத்தில் துள்ளுங்கள்”
10:15 கஷ்டமான சூழ்நிலையிலும் சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க முடியும்!
10:30 ‘சந்தோஷத்தால் நிரப்பப்படுங்கள்’—ஊழியத்தில்
10:55 பாட்டு எண் 76, அறிவிப்புகள்
11:05 உங்கள் இதயம் “பாரமடையாதபடி” பார்த்துக்கொள்ளுங்கள்
11:35 அர்ப்பணப் பேச்சு
12:05 பாட்டு எண் 51
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 111
1:35 அனுபவங்கள்
1:45 காவற்கோபுர சுருக்கம்
2:15 தொடர்பேச்சு: யெகோவா நம்மை சந்தோஷத்தில் துள்ள வைக்கிறார்
• மற்றவர்களைச் சீஷராக்கும்போது...
• சகோதர சகோதரிகளுக்குப் பக்கபலமாக இருக்கும்போது...
• சோதனைகளைச் சகித்துக்கொள்ளும்போது...
3:00 பாட்டு எண் 2, அறிவிப்புகள்
3:10 யெகோவாவை எப்போதும் உங்கள் கண் முன்னால் வையுங்கள்!
3:55 பாட்டு எண் 7, ஜெபம்