உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CA-brpgm21 பக். 4
  • பதில் கண்டுபிடியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பதில் கண்டுபிடியுங்கள்
  • 2020-2021 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்
  • இதே தகவல்
  • பதில் கண்டுபிடியுங்கள்
    2020-2021 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—வட்டாரக் கண்காணியுடன்
  • சந்தோஷம்​—கடவுள் தரும் ஒரு குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • பதில் கண்டுபிடியுங்கள்
    2023-2024 வட்டார மாநாடு நிகழ்ச்சி நிரல்—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தோஷத்துடன்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
2020-2021 வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்​—கிளை அலுவலகப் பிரதிநிதியுடன்
CA-brpgm21 பக். 4

பதில் கண்டுபிடியுங்கள்:

  1. 1. நமக்கு சந்தோஷத்தைத் தருவதற்கு யெகோவா என்ன மூன்று ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்? (சங். 32:1-10)

  2. 2. இப்போதே சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (சங். 5:11, 12; 91:14)

  3. 3. ஊழியத்தில் சவால்கள் இருந்தாலும் சந்தோஷமாக இருப்பது எப்படி? (அப். 13:50-52; ரோ. 5:3-5)

  4. 4. இதயம் ‘பாரமாகி’ சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும்? (லூக். 21:34)

  5. 5. யெகோவா நம்மை எப்படிச் சந்தோஷத்தில் துள்ள வைக்கிறார்? (சங். 92:4, 5)

  6. 6. யெகோவாவை எப்போதும் நம் கண் முன்னால் வைக்க எது உதவும்? (ரோ. 1:20; உபா. 6:6-9; பிலி. 4:6; சங். 16:3)

© 2020 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்