உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • yb04 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்
  • துணை தலைப்புகள்
  • “தொடர்ந்து விழித்திருங்கள் . . .
2004 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்
yb04 பக். 2

பக்கம் இரண்டு

“தொடர்ந்து விழித்திருங்கள் . . .

ஆயத்தமாயிருங்கள்.”​—⁠மத்தேயு 24:42, 44, NW.

யெகோவாவின் நாள் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று வருமென கடவுளுடைய வார்த்தை நமக்கு தொடர்ந்து நினைப்பூட்டுகிறது. எனவே 2004 வருடாந்தர வசனம், இயேசு தமது சீஷர்களிடம் வைத்துள்ள ஆழமான அன்பை வெளிக்காட்டுகிறது; அவர்களை “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” காப்பாற்ற அவர் விரும்புகிறார். (வெளி. 7:14) நாம் எப்படி ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்க முடியும்? கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலிருந்தும் வாய்ப்பு கிடைக்கையில் பரிசுத்த சேவையில் பங்குகொள்வதிலிருந்தும் நம்மை எதுவும் திசைதிருப்பிவிட அனுமதிக்காதிருப்பதன் மூலமே. இந்த இயர்புக்கில் இயேசுவின் அன்பான புத்திமதிக்கு செவிசாய்த்த உண்மையுள்ள சாட்சிகள் பலரது உதாரணங்கள் உள்ளன. அவர்களது விசுவாசத்தை நீங்களும் பின்பற்றுவீர்களாக.

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

13, 22, 23 ஆகிய பக்கங்களில் காணப்படும் அச்சு இயந்திரங்கள்: Copyright by MAN Roland Druckmaschinen AG

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்