உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 6
  • மார்ச் 28-ஏப்ரல் 3

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 28-ஏப்ரல் 3
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 6

மார்ச் 28-ஏப்ரல் 3

1 சாமுவேல் 18-19

  • பாட்டு 36; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 19:23, 24—எந்த விதத்தில் சவுல் ராஜா “ஒரு தீர்க்கதரிசியைப் போல்” நடந்துகொண்டார்? (it-2-E பக். 695-696)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 18:25–19:7 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்—அசுத்தமான பழக்கங்களை விட்டுவிட என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பேச்சு: (5 நிமி.) km 1/03 பக். 1—பொருள்: மனத்தாழ்மையுடன் செய்ய வேண்டிய வேலை. (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 31

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 22 பாரா. 23-31, பெட்டி 22அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 2; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்