பைபிளில் இருக்கும் புதையல்கள்
இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்
“உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பை ஒருநாளும் விட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்” (யோசு 23:11)
மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளாதீர்கள் (யோசு 23:12, 13; it-1-E பக். 75)
யெகோவாவை நம்புங்கள் (யோசு 23:14; w07 11/1 பக். 26 பாரா. 19-20)
இன்று நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கு யோசுவா கொடுத்த இந்த ஆலோசனைகள் எப்படி உதவியாக இருக்கும்?